ஜி. ரெங்கசாமி மூப்பனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஜி. ரெங்கசாமி மூப்பனார்''' ஒரு தமிழக அரசியல்வாதி. [[தஞ்சை மாவட்டம்|தஞ்சை மாவட்டத்தில்]] உள்ள [[பாபநாசம்]] தாலுக்காவில் அடங்கியஉள்ள சிறு கிராமம்கிராமமான [[கவித்தலம்|கவித்தலத்தில்]]. இதில் ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டிருந்த செல்வாக்கான குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறநதார். உடன்பிறந்தோர் 6 பேர்; சகோதரர்கள் - [[ஜி. கருப்பையா மூப்பனார்]], சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள் ராமாநுஜத்தம்மாள்ராமானுஜத்தம்மாள், சாந்தா அம்மாள் மற்றும் சுலோச்சனா அம்மாள்.
 
தன் அண்ணன் ஜி.கருப்பையா மூப்பனாருடன் இணைந்து ஆன்மிகம்ஆன்மீகம், கலைத்துறை, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டதுடன், அவர் மறைவுக்கு பின்னரும் இவர் தொடர்கிறார். கருப்பையா மூப்பனாரின் மகன் [[ஜி.கே.வாசன்]] தற்போது [[இந்திய அரசு|மத்திய அரசின்]] கப்பல் துறை இணை அமைச்சராக உள்ளார்.
 
==அரசியல்==
வரிசை 12:
* [[திருவையாறு]] ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவராக உள்ளார்.
* [[பாரதியார்]] பேரவையின் தலைவராக இருந்து பாரதியை பற்றி [[பட்டிமன்றம்]], பாரதியார் பாடல் கச்சேரிகளையும் தொடந்து நடத்தி வருகிறார்.
* [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[ஆதிகும்பேஸ்வரர் கோயில்|ஆதிகும்பேஸ்வரர் கோயிலில்]] ஆண்டுதோறும் பிற மாநிலங்கள், நாடுகளைச் சேந்தவர்களையும்சேந்தவர்களும், ளம்இளம் கலைஞர்களையும் அழைத்துகலந்து வந்துகொண்டு நான்கு நாட்கள் சிறப்பாக நடக்கும் ''நாட்டியாஞ்சலி'' க்கு நடன சபா தலைவராக உள்ளார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜி._ரெங்கசாமி_மூப்பனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது