சிம்மேந்திரமத்திமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
கனகு, ஆரோகண அவரோகணம் திருத்தியுள்ளேன். ஊத்துக்காடு அவர்களின் பாடலையும் சேர்த்துள்ளேன்
வரிசை 2:
 
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>2</sub> க<sub>12</sub> ம<sub>2</sub> ப த<sub>1</sub> நி<sub>23</sub> ஸ்
|-
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>23</sub> த<sub>1</sub> ப ம<sub>2</sub> க<sub>12</sub> ரி<sub>2</sub> ஸ
|}
 
 
==இதர அம்சங்கள்==
* "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 3வது மேளம். 21வது மேளமாகிய ''கீரவாணி''யின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம் (ஸ), சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>12</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த<sub>1</sub>), காகலி நிஷாதம் (நி<sub>23</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
* முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
வரி 24 ⟶ 23:
 
==உருப்படிகள்==
# கிருதி :"அசைந்தாடும் மயில் ஒன்று" :ஆதி :[[ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்]]
# கிருதி : ''நீதுசரணமுலே'' : ஆதி : [[தியாகராஜ சுவாமிகள்]].
# கிருதி : ''காமாட்சி'' : ரூபகம் : [[முத்துசாமி தீட்சிதர்]].
"https://ta.wikipedia.org/wiki/சிம்மேந்திரமத்திமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது