ஆணவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[["ஆணவம்"]] என்பது "நான்", "எனது(என்னுடையது)" என்னும் நினைப்பு. எடுத்துக்காட்டாக, நான்தான் இந்நாட்டிலேயே மிகுந்த செல்வம் உடையவன்; அல்லது படித்தவன்; என்பது போல.
[கணவரைக் கொன்றவர்களை மன்னிக்கமுடியவில்லையா ?
விரிவாகச் சொல்ல:
அம்மா உங்கள் கோபம் புரிகிறது .உங்கள் குழந்தைகளுக்கு தந்தை இல்லையே என்ற வருத்தம் புரிகிறது .உங்கள் குழந்தைகள் தந்தைக்கு ஏனம்மா ?இந்தநிலை என்று கேட்கும்பொழுது நீங்கள் அடையும் மனவேதனை எங்களுக்கு புரிகிறது .யாரோ செய்த சில முன் யோசனை இல்லாத நிகழ்வுக்காக ஒட்டு மொத்த தமிழர்கலேயே உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் புரிகிறது .இதற்கு பிரயாசித்தமாக நீங்கள் எவ்வளவோ விசியங்கள் செய்து விட்டிர்கள் .உங்கள் குழந்தைகளைப் போன்று இன்று பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் தந்தை ,தாயை இழந்து நமக்கு ஏன்? இந்த நிலைமை ?நாம் ஏன் வாழ்கிறோம் ?என்று யாரிடம் கேட்பது என்று தெரியாமலே உலகம் முழுவதும் ,உங்கள் குழந்தைகளை போன்று ,கண்ணை கட்டி காட்டில் விட்டவரைபோல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் .இதே மன நிலையில் வளரும் ஆ யிரக்கணக்கான குழந்தைகள் வரும் காலங்களில் என்னவிதமான சிந்தனையில் வளர்வார்கள் ?என்று நினைக்கும் பொழுது அச்சமாகத்தான் இருக்கிறது .போனது போகட்டும் ,நீங்கள் நினைத்தபடியே பல விசியங்கள் நடந்து முடிந்து விட்டன .நீங்கள் நினைத்தால் எல்லாவற்றையும் முடித்து வைத்து விடலாம் .அதற்கான மனநிலை உங்களுக்கு வருவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் .நீங்கள் நினைத்தால் அனைவரையும் மன்னித்து விடலாம் .அதற்குரிய அனைத்து அம்சங்களுமான அன்பு, அறிவு,தாய்மை உணர்வு,நல்லது கெட்டது சீர் தூக்கி பார்க்கும் அனுபவ அறிவு அனைத்தும் உங்களிடம் உள்ளன .இருப்பவரிடம் தான் கேட்க முடியும் .உங்களிடம் அனைத்து அம்சங்களும் இருப்பதால்தான் உங்களிடம் வேண்டுகிறோம் .இதற்குரிய மனநிலை உங்களுக்கு வருமா ?வரும் ஏனன்றால் நீங்கள் தாய் உள்ளம் படைத்தவர் தானே . அன்புள்ளவர்களே பதிவை படித்து கருத்தை கவனமாக பதியவும் .நன்றி .
 
You might also like:
<br>[["ஆத்மா" அல்லது "ஆன்மா"]] ஒன்று உண்டு என்னும் [["அறிவு"]]தனை மறந்து, "நான்", "எனது" என உரிமை கொண்டாடி(அஞ்ஞானங்களை விளைவித்து), தன் செல்வங்களிலும், தன் மனைவி மக்கள் ஆகியோர்களிடம் அன்பு காட்டி இன்புற்று, அவற்றில் மயங்குகிறோம் என்பதை ஆத்மா அறியாதபடி
ஒளித்து ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு எல்லாம் தன்னுடையதே என இருத்தல்.
<br>இது மோகம், மதம், இராகம், விடா(ஷா)தம், தாபம், சோட(ஷ)ம், வைசித்ரியம் என்னும் காரியங்களைச் செய்யும்.
<br>இதன் பெயர்கள்: ருக், பசுத்வம், அஞ்ஞானம், ஆவ்ருதி, மூலம், ம்ருத்யு, மூர்சை, அஞ்சனம், நீவாரம், அவித்தை, பாவம், ஷயம், கிலானி என்பன (அபிதான சிந்தாமணி - பக்124)
 
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆணவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது