"இலங்கை தொடருந்து போக்குவரத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
 
==டோனி வெற்றி பெற்றார்.==
இலங்கை அரசாங்க புகையிரதத்தின் பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்டிருந்த சேர். ஜி.எல்.மோலிஸ்வேர்த் Sir G.L. Molesworth என்பவருடன் இணைந்து 3 வருடங்களில் அம்பேபுஸ்ஸ வரையிலான ரயில்தொடர்வண்டி பாதையை அமைப்பதில் டோனி வெற்றி பெற்றார்.
 
களனி நதி மீதான 244 மீற்றர் (800அடி) நீளமான பாலம் பல துண்டங்களாக நிர்மானிக்கப்பட்டது. (பாலத்தின் ஒரு பகுதி [[1872]] [[செப்டம்பர் 20]]ம் திகதி பெய்த கடும் மழையின் போது ரயில்தொடர்வண்டி என்ஜின் ஒன்றுடனும் அதன் பணியாளர் குழுவுடனும் முறிந்துவிழுந்தது. தற்போதுள்ள களனி ரயில்தொடர்வண்டி பாலம் 1902ல் பூர்த்தியாக்கப்பட்டது.)
 
==முதலாவது ரயில் என்ஜின்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/681166" இருந்து மீள்விக்கப்பட்டது