பரராசசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பரராசசேகரன்''' என்பது, [[யாழ்ப்பாண இராஜதானிஇராசதானி]]யை ஆண்ட [[ஆரியச் சக்கரவர்த்தி]]கள் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு மாறிமாறி வைத்துக்கொண்ட [[அரியணைப் பெயர்]]களுள் இரண்டில் ஒன்றாகும். மற்றப் பெயர் செகராசசேகரன் என்பதாகும்.
 
[[யாழ்ப்பாண வைபவமாலை]]யோ, [[வையாபாடல்|வையாபாடலோ]] அல்லது [[கைலாசமாலை]]யோ யாழ்ப்பாணத்து அரசர்களின் அரியணைப் பெயர்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பின்வந்த ஆய்வாளர்கள், மேற்படி நூல்களையும், பிற்காலத்தில் போத்துக்கீசரால் எழுதப்பட்ட நூல்களையும் வேறு ஆவணங்களையும் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்து அரசர்கள் அரியணைப்பெயர்களைக் கொண்டிருந்தனர் என்ற முடிவுக்கு வந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பரராசசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது