பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
இச்சங்கம் [[1948]] ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமைச் செயலகம் [[சுவிட்சர்லாந்து]] நாட்டின் கிலான்டு பகுதியில் உள்ள [[செனிவா ஏரி]]யில் அமைந்துள்ளது. இவ்வமைப்பு உலகெங்கும் 83 மாநிலங்கள், 108 அரசின் அமைப்புகள், 766 அரசு சாரா சங்கங்கள், 81 சர்வதேச அமைப்புகள் மற்றும் சுமார் 10, 000 துறை வல்லுநர்களை ஒருங்கிணைத்த உலகின் இயற்கை வளத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
 
== சிவப்புசிவப்புப் பட்டியல் ==
[[படிமம்:IUCN-Headquarters.jpg|thumb|left|கிலாண்டு நகரில் அமைந்துள்ள தலைமை அலுவலகம்]]
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் ஆண்டுதோறும் '''சிவப்பு பட்டியல்''' என்ற பெயரில் பல்வேறு [[தாவரம்|தாவர]] மற்றும் [[விலங்கு]]களின் சுழியல் தரத்திற்கேற்ப தர வரிசைப்படுத்தி வெளியிடுகிறது. கீழே அத்தர வரிசை கொடுக்கப்பட்டுள்ளது.