கெளிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: {{Taxobox | name = கெளுத்தி மீன் (Catfish) | fossil_range = Late Cretaceous - Present | image = Eel-tail catfish.jpg | image_caption ...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
{{Taxobox
| name = கெளுத்தி மீன் (Catfish)
வரி 57 ⟶ 56:
}}
 
'''கெளுத்தி மீன்''' அல்லது '''பூனை மீன்''' (cat fish) கதிர் துடுப்புடைய மீனினத்தைச் சேர்ந்தவை. இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை மேனாட்டில் பூனை மீன்கள்[[மீன்]]கள் என்று அறியப்படுகின்றன. இவற்றின் வடிவம் மற்றும் அளவு பலவாறாய் வேறுபட்டது.
 
பெரும்பாலான கெளுத்தி மீன்கள் அடியில் வாழ்பவை. அவற்றின் கனமான தலை எலும்பும் இதற்கொரு காரணமாகும். இவற்றின் தட்டையான தலை பரப்பைத் தோண்ட உதவுகிறது.
 
பெரும்பாலான நாடுகளில் இவை உணவாக உண்ணப்படுகின்றன. [[ஐக்கிய அமெரிக்காவில்அமெரிக்கா]]வில் 1987 ஆம் ஆண்டு முதல் சூன் 25 ஆம் நாள் கெளுத்தி மீன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செதில்கள் இல்லாத காரணத்தால் [[யூதர்கள்]] மற்றும் ஷியா முஸ்லிம்கள் இவற்றை உண்பதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கெளிறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது