"மீயொலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
எழுத்துப் பிழை திருத்தம் (ஓங்கில்)
சி (robot Adding: eo:Ultrasono, uk:Ультразвук)
(எழுத்துப் பிழை திருத்தம் (ஓங்கில்))
==மீயொலி கேட்கும் திறன்==
 
[[நாய்]]கள், [[ஓங்லில்ஓங்கில்]] ([[டால்பின்]]), [[வௌவால்]] போன்ற சில [[விலங்கு]]கள் மீயொலியைக் கேட்கும் திறன் கொண்டவை. மேலும் குழந்தைகளும் பெரியர்வகளைக் காட்டிலும் உயர் அதிவெண்கள் கொண்ட ஒலிகளைக் கேட்க வல்லவர்கள்.
 
==மீயொலிகளின் பயன்கள்==
 
மீயொலிகள் [[நீர்மப்பொருள்]] வழி சென்று ஒரு பொருளின் மீது ஒட்டியிருக்கும் நுண்ணிய அழுக்குகளை உலுப்பி விடுவிக்க வல்லது. இதனை [[வேதியியல்|வேதியியலிலும்]], குறைக்கடத்தி [[மின் கருவி]]கள் செய்வதிலும், வேறு பல துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். குறைக்கடத்தி மின் கருவிகளில், கருவியில் [[அலுமினியம்]] போன்ற மின் கம்பிகளை சிக்கான்சிலிக்கான் சில்லோடு இணைக்க (ஒட்டுவிக்க) மீயொலிகளைப் பயன்படுத்துகின்றனர். மீயொலி அதிர்ச்சியால் [[அணு]]க்கள் அதிரும் பொழுது அணுக்கவையால் ஒட்டுதல் ஏற்படுகின்றது.
 
 
21,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/68251" இருந்து மீள்விக்கப்பட்டது