பூச்சியுண்ணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hr:Kukcožder
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Caerulea3_crop.jpg|thumb|250px|படத்தில் காட்டப்பட்டுள்ள [[தவளை]] போன்ற [[விலங்கு]]கள் பூச்சியுண்ணிகளாகும்]]
'''பூச்சி உண்ணிகள்''' (''Insectivore'') என்பது பெரும்பாலும் [[பூச்சி]]களையே தம் உணவாகக் உட் கொள்ளும் [[விலங்கு]] வகை ஆகும். பூச்சிகளை உண்ணுவதால் இவைகளையும் ஒரு வகையான [[ஊனுண்ணி]]கள் என்பாரும் உண்டு. பலவகையான [[பறவை]]கள், [[தவளை]], [[பல்லி]] முதலியன பூச்சியுண்ணிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இவ் விலங்குகள் தமக்குத் தேவையான [[புரதம்|புரதச்]] சத்தை பூச்சிகளை உண்வதால் பெருமளவு பெறுகின்றன.
 
சதுப்பு நிலத்தில் வாழும் தாவரங்கள் ஊட்டச் சத்தைப் பெறும் பொருட்டு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து உண்கின்றன.
 
மனிதனும் ஒரு பூச்சி உண்ணியே. தமிழக நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது.
 
[[பகுப்பு:விலங்குகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பூச்சியுண்ணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது