ஆ. ராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 32:
==2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) முறைகேடு==
{{main|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு}}
2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த மத்திய தணிக்கை அதிகாரி அறிக்கையில் "[[2ஜி|2 ஆம் தலைமுறை]] அலைவரிசை" ஓதுக்கீடு செய்ததில் பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய மிகபெரும் முறைகேடு வெளியான பின்னும் இவருக்கு தி.மு.க வின் தலைவரும் தமிழக முதல்வருமான [[கருணாநிதி|கருணாநிதியின்]] அதரவு பெருமளவு உள்ளது, இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர் கட்சிகளின் தீவிர முயற்சியால் இவர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது<ref>http://www.dailythanthi.com/article.asp?NewsID=607663&disdate=11/17/2010 </ref>. சிபிஐ விசாரனைக்குப் பின் பிப்ரவரி 2, 2011 அன்று சிபிஐ கைது செய்தது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது