ஜி. ரெங்கசாமி மூப்பனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:G.R.M.jpg|right|thumb|225px| ஜி.ரெங்கசாமி மூப்பனார் ]]
''' ஜி. ரெங்கசாமி மூப்பனார்''' ஒரு புகழ்பெற்ற தமிழ்நாட்டு தமிழக அரசியல்வாதி
 
 
'''ஜி. ரெங்கசாமி மூப்பனார்''' ஒரு தமிழக அரசியல்வாதி. [[தஞ்சை மாவட்டம்|தஞ்சை மாவட்டத்தில்]] உள்ள [[பாபநாசம்]] தாலுக்காவில் உள்ள சிறு கிராமமான [[கவித்தலம்|கவித்தலத்தில்]] ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டிருந்த செல்வாக்கான குடும்பத்தில் ரெங்கசாமி மூப்பனார், செல்லத்தம்மாள ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறநதார். உடன்பிறந்தோர் 6 பேர்; சகோதரர்கள் - [[ஜி. கருப்பையா மூப்பனார்]], சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள் ராமானுஜத்தம்மாள், சாந்தா அம்மாள் மற்றும் சுலோச்சனா அம்மாள்.
"https://ta.wikipedia.org/wiki/ஜி._ரெங்கசாமி_மூப்பனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது