நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
==நூற்றாண்டு விழா==
 
இராகவப்பிள்ளையின் [[நூற்றாண்டு விழா]] நவம்பர் 11, 2011 அன்று [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] உள்ள எஸ். ஈ. டி. மஹாலில் காலை 06.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெற்றது. முன்னணி தவில் மற்றும் நாதசுவர கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் [[மாண்டலின் யு. ஸ்ரீனிவாசன்]], [[நித்யஸ்ரீ மகாதேவன்]] ஆகியோரின் கச்சேரிகளும் நடைபெற்றன. தமிழக அமைச்சர் [[கோ.சி.மணி]] நூற்றாண்டு விழா மலரை வெளியிட [[ஜி.ஆர். ரெங்கசாமி மூப்பனார்]] பெற்றுக்கொன்டார். நிகழ்ச்சிகளை நூற்றாண்டுவிழாச் செயலாளர் ஆர். இளங்கோவன் நடத்தினார்.
 
[[பகுப்பு:தவில் கலைஞர்கள்]]