கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி வார்ப்புரு இணைத்தல்
வரிசை 1:
{{கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை}}
{{கிறித்தவம்}}
 
கிறித்தவ சமய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையின்]] வரலாறு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது <ref>[http://en.wikipedia.org/wiki/Catholic_Church கத்தோலிக்க சபை]</ref>. [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவின்]] போதனைக்குச் செவிமடுத்து அவரைப் பின்பற்றியோர் ஒரு குழுவாக அமைந்த போது அக்குழு [[திருச்சபை]] என்னும் பெயர் பெற்றது.
'''கத்தோலிக்க திருச்சபையின் வரலாற்று நிகழ்ச்சிக் கால வரிசை''' என்னும் இக்கட்டுரை<ref>[http://en.wikipedia.org/wiki/Timeline_of_the_Roman_Catholic_Church கத்தோலிக்க திருச்சபை வரலாற்று நிகழ்வுகள்]</ref> உலகளாவிய முறையில் பரந்து விரிந்துள்ள கத்தோலிக்க திருச்சபையில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நடந்துள்ள முதன்மையான நிகழ்வுகளைச் சுருக்கமாகத் தருகின்றது.
 
{{கிறித்தவம்}}
 
==கத்தோலிக்க திருச்சபை - பெயர் விளக்கம்==
கிரேக்கத்தில் ''எக்ளேசியா'' (ekklesia - ἐκκλησία) என்றும் இலத்தீனில் ecclesia என்றும் அமைந்த மூலச் சொல்லுக்கு ''மக்கள் கூட்டம்/குழு/அவை/சபை'' (assembly, congregation, church community) என்பது பொருள். ஆங்கிலத்தில் church என்றுள்ள சொல் பழைய ஆங்கிலத்தில் இருந்த "cirice" என்னும் சொல்லின் திரிபு. அச்சொல் "kirika" என்னும் மேற்கு செர்மானிய மூலத்திலிருந்து வருவது. அதற்கும் அடிப்படையாக இருப்பது கிரேக்க மூலம். கிரேக்க மொழியில் kurios (κύριος) என்பது ''ஆண்டவர்'', ''தலைவர்'', ''மேல்நர்'' என்னும் பொருள்தரும். இச்சொல் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவைக்]] குறிக்க கிறித்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. ''ஆண்டவராகிய இயேசு கிறித்துவைச் சார்ந்தவர் குழு/சபை'' என்பது கிரேக்கத்தில் ekklēsia kuriakē (ἐκκλησία κυριακή =congregation of the Lord). இவ்வாறு church என்னும் சொல் ''திருச்சபை'' என்றும், திருச்சபையினர் கூடி வந்து வழிபாடு நடத்துகின்ற ''கோவில்'' என்றும் இருபொருள்கள் பெறலாயிற்று.