தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
ஆதாரம் வலு இல்லை: உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழை தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் த
No edit summary
வரிசை 24:
}}
[[படிமம்:Primary school smiles.jpg|thumb|right|370px|தமிழ்ச் சிறுமிகள்]]
[[தமிழ்]] பேசும் மக்கள் '''தமிழர்''' (Tamils,Tamilians) ஆவர். தமிழர்கள் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்ட தெற்காசிய [[திராவிடர்|திராவிட]] இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் [[தென்னிந்தியா]], [[இலங்கை|இலங்கையைச்]] சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]], [[தமிழீழம்|தமிழீழமேதமிழீழமுமே]] ஆகும். 1800 -களில் பிரித்தானியபிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகசெய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[பர்மா]] போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே [[மொரிசியசு]], [[மடகாஸ்கர்|மடகாசுகர்]], [[தென்னாபிரிக்கா]] போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20 ம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950 களின் பின்னர் தமிழர் [[தொழில்]] வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983-இல் இலங்கை இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்டுபாதிக்கப்பட்டுப் பெருமளவு ஈழத்தமிழர்கள் [[அவுஸ்திரேலியா|அசுத்திரேலியா]], [[கனடா]], [[அமெரிக்கா]] போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான [[பிரித்தானியா]], [[பிரான்சு]], [[ஜெர்மனி|யேர்மனி]], [[சுவிற்சர்லாந்து]], [[டென்மார்க்]], [[நோர்வே]] போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 68 மில்லியன் மக்கள் தமிழைதமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவதாகக் கணக்கிடப் பட்டுள்ளதுகணக்கிடப்பட்டுள்ளது. <ref name="vistawide"/>
 
== தமிழர் அடையாளம் ==
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் அடையாளம்]]''
 
தமிழர் அடையாளம் [[தமிழ்]] மொழியை அடிப்படையாகக் கொண்டது. தமிழைத் [[தாய் மொழி]]யாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்பதுவே தமிழர் அடையாளத்தின் அடிப்படை வரையறை. தமிழ் மொழியை அறிந்திரா விட்டாலும்அறிந்திராவிட்டாலும் தமிழர் பண்பாடு, பின்புலத்தில் இருந்து வந்து தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்துவோரும் தமிழர் ஆவர். தமிழர் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடு, [[தமிழீழம்]] ஆகியவற்றில் வசித்து, தமிழ் மொழி பேசி தம்மைத் தமிழர் என்று அடையாளப்படுத்தினால் அவர்களும் தமிழர் ஆவர்.
 
வேறு பல [[இனக் குழு|இனக் குழுக்களைப்]] போலன்றித் தமிழர் ஒருபோதும் ஒரே அரசியல் அலகின் கீழ் வாழ்ந்தது இல்லை. ''தமிழகம்'' எப்பொழுதுமே ஒன்றுக்கு மேற்பட்ட [[பேரரசுகள்]], ஆளுகைகளின் கீழேயே இருந்து வந்துள்ளது. இருந்த போதிலும், தமிழ் அடையாளம் எப்பொழுதும் வலுவாகவே இருந்து வருகிறது. தமிழர்கள் இன அடிப்படையிலும், [[மொழி]], [[பண்பாடு|பண்பாட்டு]] அடிப்படையிலும் ஏனைய [[தென்னாசியா|தென்னாசியத்]] [[திராவிடர்|திராவிட]] இன மக்களுடன் தொடர்பு உடையவர்கள்.
வரிசை 75:
''முதன்மைக் கட்டுரை: [[வட அமெரிக்காவில் தமிழர்]]''
 
வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950 களுக்கு பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார விருத்தி தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 1983-இல் இலங்கையில் வெடித்த [[கறுப்பு யூலை]] இனக்கலவரங்களான் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்தனர். இன்று கனடாவில் 250,000 மேற்பட்ட தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் 50,000-க்கும் மேற்பட்ட தமிழர்களும் உள்ளார்கள்.
 
== சமூக அமைப்பு ==
வரிசை 393:
[[tr:Tamiller]]
[[zh:泰米尔人]]
--[[பயனர்:இளங்குமரன்|இளங்குமரன்]] 09:47, 3 பெப்ரவரி 2011 (UTC)இளங்குமரன்--[[பயனர்:இளங்குமரன்|இளங்குமரன்]] 09:47, 3 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது