முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

1,046 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
புதிய பக்கம்: காமதேனு மனித பெண் தலை, பசு மாடு உடல், மயில் தோகை என பல உருவங்க...
காமதேனு மனித பெண் தலை, பசு மாடு உடல், மயில் தோகை என பல உருவங்கள் ஒன்றாக இணைந்த இந்துக்களின் தெய்வமாகும். இந்த காமதேனு இந்திர உலகில் வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றார்கள். இதற்காக விஷ்வாமித்திர மாமுனிவர் முதற்கொண்டு சண்டைகள் இட்டதாக கதைகள் கூறுகின்றன.

இந்த காமதேனு வடிவத்தின் வழிபாடே பசு வழிபாடாக மாறியதாக நம்பப்படுகிறது.

{{குறுங்கட்டுரை}}


== ஆதாரங்கள் ==
<references/>


[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
32,021

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/684184" இருந்து மீள்விக்கப்பட்டது