"அபினிப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[சீனா]] மற்றும் [[பிரித்தானியா]]வுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்டமாக, 1880 களின் மத்தியில் நிகழ்ந்த இரண்டு போர்கள், '''அபினிப் போர்கள்''' அல்லது '''ஆங்கிலோ-சீனப் போர்கள்''' என அழைக்கப்படுகின்றன. இரண்டாவது போரில் [[பிரான்ஸ்|பிரான்சும்]], பிரித்தானியாவுக்குச் சார்பாகப் போரில் கலந்து கொண்டது. இந்தத் தகராறுக்கு அடிப்படையாக அமைந்தது, பிரித்தானிய [[இந்தியா]]விலிருந்து அதிகரித்துவந்த அளவில் [[அபினி]] சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டமையாகும். சீனச் சமுதாயத்தில், உடல்நலம் மற்றும் சமுதாய வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட தீங்கான பாதிப்புக்கள் காரணமாக, கிங் பேரரசர் (Qing Emperor) அபினியைச் சீனாவில் தடை செய்தார். தனது நாட்டு எல்லைக்குள் அபினியைத் தடை செய்த பிரித்தானியப் பேரரசு, சீனாவுக்குள் அதனைத் தொடர்ந்து [[ஏற்றுமதி]] செய்தது. அந்த தடையையும் பொருற்படுத்தாது பிரித்தானியக் களங்கள் சீனாவுக்கும் அபினி வணிகத்தைத் தொடர்ந்தது. அதனால் அப்போது குவாங்தொவ் மகாணத்தில் பணிப்புரிந்த ஆளுநர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அதுவே பிரித்தானியாவுக்கும் சீனப்பேரசுக்கும் இடையிலான போராகியது. அதனையே அபினிப் போர்கள் எனப்படுகின்றன.
 
[[முதலாம் அபின் போர்]] 1839 முதல் 1842 வரை நடந்தது.<ref>(World Civilizations: ''The Global Experience'' FOURTH EDITION AP* EDITION)</ref> அந்த போரில் பிரித்தானியப் படைகள் [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவைக்]] கைப்பற்றிக்கொண்டது. [[இரண்டாம் அபின் போர்]] 1856 முதல் 1860 வரை நடந்தது. இதன் முடிவில் பிரித்தானியா [[கவுலூன் தீபகற்பம்]] மற்றும் [[கல்லுடைப்பான் தீவு]] வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டது.<ref name="dates">{{cite book|last=Hanes|first=William Travis|coauthors=Frank Sanello|year=2002|title=Opium Wars: The Addiction of One Empire and the Corruption of Another|pages=3|isbn=1402201494}}</ref> இந்த போர்களில் சீனாவுக்கு ஏற்பட்ட தோழ்வியும், அதனைத் தொடர்ந்து செய்துகொள்ளப்பட்ட சமநிலையற்ற ஒப்பந்தங்களும் கிங்குயிங் பேரரசின் வீழ்ச்சிக்கு ஓரளவு காரணமாகின.
 
==அபினி வணிகத்தின் வளர்ச்சி (1650-1773)==
4,813

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/684277" இருந்து மீள்விக்கப்பட்டது