"வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2008" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டிக்கு (www.jpost.com) மாற்றாக புதியது (fr.jpost.com)
சி (தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டிக்கு (www.jpost.com) மாற்றாக புதியது (fr.jpost.com))
**[[ஐரோப்பா]]வின் பல இடங்களில் ஏற்பட்ட [[சூறாவளி]]யின் தாக்கத்தினால் [[ஆஸ்திரியா]]வில் 4 பேரும் [[ஜெர்மனி]]யில் 2 பேரும் [[செக் குடியரசு|செக் குடியரசில்]] 2 பேரும் கொல்லப்பட்டனர். [http://www.afp.com/english/news/stories/newsmlmmd.e909ab19bf7d28bf157a8b19c431454c.141.html (ஏஎஃப்பி)]
**[[ஆர்மேனியா]]வின் தலைநகர் [[யெரெவான்|யெரெவானில்]] இடம்பெற்ற கலவரங்களை அடுத்து நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. [http://www.reuters.com/article/topNews/idUSL0153930520080301?feedType=RSS&feedName=topNews (ரொய்ட்டர்ஸ்)]
**[[காசா]]ப் பகுதியில் [[இஸ்ரேல்]] மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர். [http://wwwfr.jpost.com/servlet/Satellite?cid=1204213992578&pagename=JPost%2FJPArticle%2FShowFull/JPArticle/ShowFull (ஜெருசலேம் போஸ்ட்)]
**[[எக்குவாடோர்|எக்குவாடோரில்]] [[கொலம்பியப் புரட்சி இராணுவம்|கொலம்பிய புரட்சி இராணுவத்தின்]] இரண்டாவது தலைவர் ராவூல் ரேயஸ் [[கொலம்பியா]]வின் இராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். [http://www.eltiempo.com/conflicto/noticias/ARTICULO-WEB-NOTA_INTERIOR-3981514.html (எல் டியெம்போ)]
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/684420" இருந்து மீள்விக்கப்பட்டது