யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
ஜோன் கென்றி பெஸ்டலோசி ([[1746]] - [[1826]]) சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் முக்கியமானவர். இவர் தமது கல்விச் சிந்தனைகளை வெறுமனே எழுத்து வடிவில் மட்டும் கூறாது, அவற்றின் நடைமுறைப் பரிமாணங்களையும் விரிவாக ஆராய்ந்தார்.
 
==இவரது நூல்கள்==
* ''எனது அனுபவங்கள்''
* ''அன்னப் பறவையின் கீதம்''
* ''ஒரு துறவியின் மாலைப்பொழுது''
* ''லெனோர்ட்டும் யேர்ரூட்டும்''
* ''கிறிஸ்தோப்பரும் எலியாவும்''
* ''இயற்கையின் அருள்மலர்ச்சியில் மனித உளறலின் வளர்ச்சி பற்றிய பரீசிலனை''
* ''யேர்ரூட் தமது குழந்தைகளுக்கு எவ்வாறு கற்பிக்கின்றார்''
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/யொகான்_ஹைன்ரிக்_பெஸ்டலோசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது