என்றீக் இக்லெசியாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ko:엔리케 이글레시아스
சி தானியங்கி: இல்லாத பக்கத்துக்கான சுட்டிக்கு (www.jpost.com) மாற்றாக புதியது (fr.jpost.com)
வரிசை 21:
 
== ஆரம்ப வருடங்களும் வாழ்க்கையும் ==
எசுப்பானியாவின்<ref>{{cite web | url=http://www.imdb.com/name/nm0005040/ | title=Enrique Iglesias | publisher=www.IMDb.com}}</ref> [[மாட்ரிட்]] நகரில் இக்லெசியாசு பிறந்தார். பாடகரான [[சூலியோ இக்லெசியாசு]] மற்றும் சமூக ஆர்வலரும் பத்திரிகை செய்தியாளருமான [[இசபெல் பிரெசுலர்]] தம்பதிகளுக்கு மூன்றாவது மற்றும் கடைசிக் குழந்தையாய் இவர் பிறந்தார். இவரது தாயார் [[பிலிபினோ]] வம்சாவளியைச் சேர்ந்தவர்.<ref>{{cite web | url=http://filipinocultured.blogspot.com/2007/10/julio-iglesias-jr-and-chabel-iglesias.html | title=Filipino People's Real Ancestry | publisher=Filipino Cultured | author=R. Arce}}</ref> தந்தை எசுப்பானிய மற்றும் [[யூத]] வம்சாவளியைச் சேர்ந்தவர்.<ref name="ref12">{{cite news|last=Blondy|first=Brian|coauthors=|title=Julio Iglesias charms in Tel Aviv|pages=|publisher=Jerusalem Post|date=2009-09-09|url=http://wwwfr.jpost.com/servlet/Satellite?pagename=JPost/JPArticle/ShowFull&cid=1251804531156|accessdate=2009-12-02}}</ref><ref>{{cite news |title=Enrique Iglesias, Isabel Preysler and the Filipino Identity| url=http://pinoyblogmachine.com/2007/09/13/enrique-iglesias-isabel-preysler-and-the-filipino-identity/| publisher= Pinoy Blog Machine (Beta)| date=2007-09-13}}</ref><ref>{{cite web | url=http://www.oocities.com/preyslerphil/FamilyTree.pdf | title=Preysler Family | publisher=www.geocities.com}}</ref> அவரது பெற்றோர் 1978 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தனர். அதனையடுத்த வருடத்தில் அவரது தந்தை தனது இசைவாழ்க்கையைத் தொடரும் பொருட்டு [[புளோரிடா மாநிலத்தின் மியாமி]]க்கு இடம்பெயர்ந்தார்.
 
1985 ஆம் ஆண்டில், இக்லெசியாசின் தாத்தாவான சூலியோ இக்லெசியாசு ஒரு பயங்கரவாத குழுவால் கடத்திச் செல்லப்பட்டார். பேரன்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தில், என்றீக் மற்றும் அவரது சகோதரரான சூலியோ இக்லெசியாசு ஜூனியர் இருவரும் மியாமியில் இருக்கும் தங்களது தந்தையுடன் வசிக்க அனுப்பப்பட்டனர்.<ref name="refnov9">{{cite news|last=Levin|first=Jordan|coauthors=|title=He Never Sang for His Father|pages=|publisher=Los Angeles Times|date=1997-11-23|url=http://articles.latimes.com/1997/nov/23/entertainment/ca-56670|accessdate=2009-12-02}}</ref> செய்தியாளராகப் பணிபுரிந்த தனது தாயுடன் பெல்கிரேடிலும் அவர் ஒரு வருடம் வசித்தார்.<ref>{{cite web
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்_இக்லெசியாசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது