மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{underconstruction}} {{Infobox military conflict | date = 1939–1945 | conflict = மேற்குப் போர்முனை | partof = [[இரண்...
 
No edit summary
வரிசை 51:
{{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)}}
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] ''' [[ஐரோப்பிய களம்|ஐரோப்பிய களத்தின்]] மேற்குப் போர்முனை''' (''Western Front in World War II'') [[டென்மார்க்]], [[நெதர்லாந்து]], [[பெல்ஜியம்]], [[பிரிட்டன்]], [[பிரான்சு]], [[லக்சம்பர்க்]] மற்றும் [[நாசி ஜெர்மனி]]யின் மேற்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இங்கு இரு கட்டங்களாக பெரும் போர் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 1939-40ல் ஜெர்மானியப் படைகள் [[பிரான்சு சண்டை|பிரான்சு]], [[பெல்ஜியம் சண்டை|பெல்ஜியம்]], [[லக்சம்பர்க் படையெடுப்பு|லக்சம்பர்க்]], [[நெதர்லாந்து சண்டை|நெதர்லாந்து]] ஆகியவற்றைக் கைப்பற்றின. இக்கட்டம் பிரிட்டனுடனான [[பிரிட்டன் சண்டை|வான்படை சண்டையில்]] ஜெர்மானியத் தோல்வியுடன் முடிவடைந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்போர்முனையில் பெரிய மோதல்கள் எதுவும் நிகழ வில்லை. இரண்டாம் கட்டம் ஜூன் 1944ல் பிரான்சு மீதான [[நேச நாடுகள்|நேச நாட்டு]] படைகளின் கடல்வழிப் [[ஓவர்லார்ட் நடவடிக்கை|படையெடுப்பு]]டன் தொடங்கியது. மே 1945ல் [[ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு|ஜெர்மனியின்]] சரணடைவுடன் முற்றுப்பெற்றது.
 
==1939-40: அச்சு நாடுகளின் வெற்றிகள்==
===போலிப் போர்===
{{main|போலிப் போர்}}
===நார்வே மற்றும் டென்மார்க்===
===பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்===
 
==1941-44: இடைவெளி==
==1944-45: இரண்டாவது முனை==
===நார்மாண்டி===
{{main|ஓவர்லார்ட் நடவடிக்கை}}
===பிரான்சின் விடுவிப்பு===
===மார்க்கெட் கார்டன்===
{{main|மார்க்கெட் கார்டன் நடவடிக்கை}}
===பாரிசிலிருந்து ரைன் வரை===
{{main|பாரிசிலிருந்து ரைன் ஆற்றங்கரைக்கு நேச நாட்டுப்படைகளின் முன்னேற்றம்}}
===ஜெர்மானிய எதிர்த்தாக்குதல்===
{{main|பல்ஜ் சண்டை}}
===ஜெர்மனி மீதான படையெடுப்பு==
{{main|மேற்கத்திய நேசநாடுகளின் ஜெர்மானியப் படையெடுப்பு}}
 
==1945: போரின் முடிவு==
{{main|ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு}}
 
==குறிப்புகள்==