குஞ்சன் நாடார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6:
**1954ம் ஆண்டில் திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக நடைப்பெற்ற விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று 8 மாத காலம் சிறைதண்டனைப் பெற்றார்.
**1962 ம் ஆண்டில் சென்னை சட்டசபைக்கு [[பத்மநாதபுரம்]] தொகுதியிலிருந்து சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 Madras State Election Results, Election Commission of India]</ref>
**இவர் ஆகத்து 19, 1974ம் ஆண்டு காலமானார்
==மேற்கோள்கள்==
<references\>
 
==விடுதலை முழக்கம்==
**பழவங்காடி மைதானத்தில் முதல் மந்திரி பட்டம் தாணுபிள்ளை பேசிய பேச்சு பற்றி, குஞ்சன் நாடார் கூறியது
''ஒரு முதல்வர் மலையாளிகளைத் தமிழர்கள் மீது ஏவி விடும் போக்கில் பழவங்காடியில் பேசியிருப்பது வருந்த தக்கது. இப்போது ஒன்றை நான் கூறியாக வேண்டியுள்ளது. தென்திருவிதாங்கூரில் உள்ள மலையாளிகள் யாராவது ஒருவர் தமிழர்களால் துன்பப் படுத்தப் பட்டிருப்பாரா. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பட்டம் சுட்டிக் காட்ட முடியுமா. அவருடைய எண்ணத்திற்கு மாறாக தமிழர்களும், மலையாளிகளும் சகோதரர்களாக நிம்மதியாக இருக்கின்றனர். தமிழர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என்று இன்று மலையாள சகோதரர்கள் கூறுவதை பட்டம் இதுவரை கேட்காதிருந்தால் இனியாவது கேட்டு உள்ள நிலமையை தெரிந்து கெள்வார் என்று நம்புகின்றேன்''. (ஆகத்து 8, 1954 தினமலர் செய்தி)
**குஞ்சன் நாடார் சிறையிலிருந்து வெளியிட்ட அறிக்கை, ''நாஞ்சில் நாட்டை கேரளத்துடன் இணைத்தே வைக்க சதி நடக்கிறது. உடனடியாக மக்கள் விழித்தெழ வேண்டும்''. இது மக்கள் மத்தியில் பெரும் கெந்தளிப்பை உருவாக்கியது.
**இவர் ஆகத்து 19, 1974ம் ஆண்டு காலமானார்
==மேற்கோள்கள்==
<References\>
"https://ta.wikipedia.org/wiki/குஞ்சன்_நாடார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது