கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான்.
 
*2001 ஜூலை 22 திங்கட்கிழமை மாலை 8.30 14 [[கரும்புலிகரும்புலிகள்]] உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடுகின்றனர்.
*2001 ஜூலை 22 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.
*2001 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதலின் ஆரம்பம்.
*2001 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானக்களின்விமானங்களின் அழிப்பு.
*2001 ஜூலை 23 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிப்பு.