<big>பெரிய எழுத்துக்கள்</big>நீர் நிலை ஒன்றுக்கான நீர் வடிந்துவந்து சேரக்கூடியவகையில் மழைவீழ்ச்சி மற்றும் பனிப்பொழிவைப் பெறும் பிரதேசம் அதன் நீரேந்து பிரதேசம் எனப்படும்.
[[Image:Hydrographic basin.svg|thumb|300 px|right|வடிநிலம். புள்ளிக் கோடு நீரேந்து பகுதிகளுக்கு இடையிலான பிரி கோட்டைக் குறிக்கின்றது.]]
[[en:drain area]]
'''வடிநிலம்''' (Drainage basin) என்பது, மழை அல்லது உருகும் பனி போன்றவற்றை ஏந்தி, ஆறு, ஏரி, கடல், ஈரநிலங்கள் போன்ற நீர்த்தேக்கங்களுள் வடிந்தோடச் செய்வதற்கான நிலப்பகுதி ஆகும். வடிநிலம் என்பது, நீரைக் காவிச்சென்று மேற்படி நீர்த்தேக்கங்களுக்குள் செலுத்தும் [[சிற்றாறு]]கள், [[ஆறு]]கள் போன்றவற்றையும், இத்தகைய நீர் வழிகளுக்குள் நீரை வடியவிடும் நிலப் பகுதிகளையும் ஒருங்கே குறிக்கிறது. ''நீரேந்து பகுதி'' என்பதுவும் இதே கருத்துருவை விளக்கும் சொல்லே.