மேசகல்யாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விக்கியாக்கம்
வரிசை 1:
*'''மேச கல்யாணி''' 65வது [[மேளகர்த்தா. "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 5 வது மேளம். 29வது மேளமாகிய [[சங்கராபரணத்தின்இராகங்கள்|மேளகர்த்தா]] நேர் பிரதி மத்திம மேளம் ஆகும். பிரதி மத்திம இராகங்களில் மிகச் சிறந்த இவ்விராகம், விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்இராகம். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம்.
==மேச கல்யாணி==
* 65வது மேளகர்த்தா. "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 5 வது மேளம். 29வது மேளமாகிய [[சங்கராபரணத்தின்]] நேர் பிரதி மத்திம மேளம் ஆகும். பிரதி மத்திம இராகங்களில் மிகச் சிறந்த இவ்விராகம், விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும். எப்பொழுதும் பாடக் கூடிய இவ்விராகத்திற்கு மாலைப் பொழுது மிகவும் பொருத்தமானதாகும். நல்ல எடுப்பான இராகம் ஆகையால், நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடக் கூடிய இராகம்.
 
{|class="wikitable"
வரி 7 ⟶ 6:
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>3</sub> த<sub>2</sub> ப ம<sub>2</sub> க<sub>3</sub> ரி<sub>2</sub> ஸ
|}
 
==இதர அம்சங்கள்==
*"ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 5 வது மேளம். 29வது மேளமாகிய [[சங்கராபரணத்தின்]] நேர் பிரதி மத்திம மேளம் ஆகும். பிரதி மத்திம இராகங்களில் மிகச் சிறந்த இவ்விராகம், விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும்.
 
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி<sub>2</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய சுரங்கள் வருகின்றன.
 
==இதர அம்சங்கள்==
* அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு ''சாந்த கல்யாணி'' என்று பெயர்.
 
வரி 19 ⟶ 20:
* ஸ்புரித, திரிபுச்ச கமகங்கள் இவ்விராகத்தின் சாயலைக் காட்டும்.
 
* [[இராகம், தானம், பல்லவிக்குபல்லவி]]க்கு ஏற்ற [[இராகம்]].
 
* எல்லா விதமான இசை வகைகளும் இவ்விராகத்தில் இயற்றப்பட்டுள்ளன.
 
* [[இந்துஸ்தானி இசையில்இசை]]யில் இவ்விராகத்திற்கு ''யமன்தாட்'' என்று பெயர்.
 
* [[ஹங்கேரி]] நாட்டு இசையிலும் இந்த இராகம் காணப்படுகிறது.
 
==உருப்படிகள்==
# கிருதி : ''ஹிமாத்ரி ஸூதே'' - ரூபகம் - [[சியாமா சாஸ்திரிகள்]].
# கிருதி : ''பதம் தருவாய்'' - ஆதி - [[டைகர் வரதாச்சாரியார்]].
# வர்ணம் : ''வனஜாக்ஷிரோ'' - ஆதி - ....
# கிருதி : ''நிதிசால சுகமா'' - மிஸ்ர சாபு - [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜர்]].
# கிருதி : ''ஆடினதெப்படியோ'' - ஆதி - [[முத்துத் தாண்டவர்]].
 
"https://ta.wikipedia.org/wiki/மேசகல்யாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது