கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல், 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்''' [[ஜூலை 1423]], [[2001]] அன்று [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகளின்]] 14 [[கரும்புலிகள்|தற்கொலைப் படை]] உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின்[[இலங்கை]]யின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டிநாயக்கா

[[கட்டுநாயக்கா]] விமானப் படைத்தளத்திற்கரிகிலேயேபடைத்தளத்திற்கு அருகிலேயே [[பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம்]] அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.தாக்குதல் நடத்தப்தாக்குதல் படுவதற்குநடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்களவர்களின்[[சிங்களம்|சிங்கள]] இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடிதலைப்புலிகளின்விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய
அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்ர்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== தாக்குதலின் பின்னணி ==
இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]], மற்றும் [[பொட்டு அம்மான்]] ஆகியோர்.
 
*2001 ஜூலை 22 திங்கட்கிழமை மாலை 8.30 14 [[கரும்புலிகள்]] உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடுகின்றனர்.
வரி 12 ⟶ 14:
 
== தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் ==
இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது. விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழ நாதத்தின்ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.
ஈழநாதத்தின் வெளியீடு:
===முற்றிலுமாக அழிக்கப்பட்டவை===
வரி 33 ⟶ 35:
*நான்கு கிபிர் போர் விமானங்கள்
 
விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான சொத்துக்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
[[categoryபகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]