மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 68:
மேற்கு ஐரோப்பா முழுவதையும் வென்ற ஜெர்மானியப் படைகள் அடுத்து பிரிட்டனைக் கைப்பற்ற [[சீலயன் நடவடிக்கை|திட்டமிட்டன]]. ஆனால் பிரிட்டானிய வான்பகுதியில் நடந்த [[பிரிட்டன் சண்டை|வான்சண்டையில்]] ஜெர்மானிய வான்படை [[லுஃப்ட்வாஃபே]] பிரிட்டானிய வான்படையிடம் தோற்றதால், அத்திட்டம் கைவிடப்பட்டது.
 
==1941-4443: இடைவெளி==
{{see also|சென் நசேர் திடீர்த்தாக்குதல்|டியப் திடீர்த்தாக்குதல்}}
 
1941ல் ஜெர்மனியின் பிரிட்டானியப் படையெடுப்புத் திட்டம் கைவிடப்பட்டவுடன் மேற்குப் போர்முனையில் மந்த நிலை தொடங்கியது. ஜெர்மனியின் கவனம் கிழக்கில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] திசையில் திரும்பியது. மேலும் ஜெர்மானியப் படைகள் [[வடக்கு ஆப்பிரிக்கக் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|வடக்கு ஆப்பிரிக்கா]] மீது படையெடுத்தன. பிரிட்டன் பிரான்சில் ஏற்பட்ட தோல்விகளால் சிதறியிருந்த தன் படைகளை சீரமைக்கும் பணியினைத் தொடங்கியது. நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டிலிருந்த ஐரோப்பியப் பகுதிகள் மீது அவ்வப்போது [[கமாண்டோ]] தாக்குதல்களை மட்டும் நடத்தி வந்தது. தரையில் அமைதி நிலவினாலும் வான்வழியாக ஜெர்மனி மீது நேச நாட்டு வான்படைகள் தொடர்ந்து [[ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர்|குண்டு வீசித் தாக்கிவந்தன]].
 
==1944-45: இரண்டாவது முனை==