கடன்-குத்தகை ஒப்பந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இரண்டாம் உலகப் போர்" (using HotCat)
No edit summary
வரிசை 4:
 
இத்திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் அமெரிக்கா தன் [[நடுநிலை நாடு|நடுநிலையைத்]] துறந்தது. [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரிலிருந்து]] பன்னாட்டு அரசியலில் பின்பற்றி வந்த தலையிடாமைக் கொள்கை இதனால் முடிவுக்கு வந்தது. இத்திட்டத்தை அமெரிக்க செயல்படுத்துவதை நடுநிலை மீறலாகக் கருதிய [[நாசி ஜெர்மனி]]யின் தலைவர் [[இட்லர்]] தளவாடங்களை ஏற்றி வரும் அமெரிக்க சரக்குக் கப்பல்களை [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] மூழ்கடிக்கும்படி தன் [[நீர்மூழ்கிக் கப்பல்]]களுக்கு உத்தரவிட்டார். இத்திட்டத்தில் பெரும்பாலும் இலவசமாகவும், சில சமயம் வெகு குறைந்த விலையிலும் தளவாடங்களைப் பெற்றுக் கொண்ட பிற நேச நாடுகள், பதிலுக்கு வான் படைத்தளங்கள் போன்ற தளங்களை அமெரிக்காவுக்கு வாடகையின்றி குத்தகைக்கு விட்டன. மேலும் அவை திருப்பித் தர வேண்டிய பணத்தை நெடுங்காலக் கடன்களாக அமெரிக்கா பெற ஒப்புக் கொண்டது.
 
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Lend-Lease|கடன்-குத்தகை}}
 
[[பகுப்பு:இரண்டாம் உலகப் போர்]]
 
[[en:Lend-Lease]]
[[ar:قانون الإعارة والتأجير]]
[[be:Ленд-ліз]]
[[bg:Заем-Наем]]
[[cs:Zákon o půjčce a pronájmu]]
[[da:Lend-Lease]]
[[de:Leih- und Pachtgesetz]]
[[el:Νόμος Εκμισθώσεως και Δανεισμού]]
[[es:Ley de Préstamo y Arriendo]]
[[eo:Lend-Lease]]
[[fa:قانون وام و اجاره]]
[[fr:Lend-Lease]]
[[ko:무기 대여법]]
[[it:Lend-Lease]]
[[he:השאל-החכר]]
[[ka:ლენდ-ლიზი]]
[[lt:Lendlizas]]
[[hu:Kölcsönbérleti törvény]]
[[nl:Leen- en Pachtwet]]
[[ja:レンドリース法]]
[[no:Lend-lease]]
[[pl:Lend-Lease Act]]
[[ro:Legea de împrumut și închiriere]]
[[ru:Ленд-лиз]]
[[simple:Lend-Lease]]
[[fi:Lend-Lease]]
[[sv:Lend-Lease Act]]
[[tr:Lend-Lease]]
[[uk:Ленд-ліз]]
[[zh:租借法案]]
"https://ta.wikipedia.org/wiki/கடன்-குத்தகை_ஒப்பந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது