தமிழ் படம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

332 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
| image_size =
| caption =
| director = [[Cசி. Sஎஸ். Amudhanஅமுதன்]]
| producer = [[Dhayanidhiதயாநிதி Alagiriஅழகிரி]]
| writer = [[Cசி. Sஎஸ். Amudhanஅமுதன்]]<br>[[Chandruசந்துரு (writerஎழுத்தாளர்)|Chandruசந்துரு]]
| starring =[[Shivaசிவா (actorநடிகர்)|Shivaசிவா]]<br>[[Dishaதீசா Pandey]]பாண்டே
| music = [[Kannan (music director)|Kannan]]கண்ணன்
| cinematography = [[Niravநிராவ் Shah]]ஷா
| editing = [[Tடி. Sஎஸ். Suresh]]சுரேஷ்
| studio = [[Cloudகிளவுட் Nineநைன் Movies]]மூவீஸ்
| distributor = [[Yவை NOTநொட் Studios]]ஸ்டூடியோஸ்
| released = 29 Januaryசனவரி 2010
| runtime = 160 minநிமி.
| country = {{IND}}
| language = [[Tamil language|Tamilதமிழ்]]
| budget = $1 millionமில்.
| gross = $3 millionமில்.
| preceded_by =
| followed_by =
}}
 
'''தமிழ்ப் படம்''', [[2010]] ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்பட்ம். [[தயாநிதி அழகிரியின்அழகிரி]]யின் "கிளவுட் நைன் மூவீஸ்" நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கும் தமிழ்த்இத்திரைப்படத்தை [[திரைப்படம்]] ஆகும். சி. எஸ். அமுதன்]] இயக்கியுள்ள இப் படத்தில்இயக்கியிருந்தார். சிவா கதாநாயகனாகவும், திசா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நகைச்சுவைப் படமான இதில் [[வெண்ணிற ஆடை மூர்த்தி]], மனோபாலா, எம். எஸ். பாஸ்கர், சண்முகசுந்தரம், பரவை முனியம்மா ஆகியோரும் நடித்துள்ளனர்நடித்தனர். கண்ணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
 
==கதைச்சுருக்கம்==
[[கருத்தம்மா|கருத்தம்மாவில்]] இருந்து [[தளபதி (திரைப்படம்)|தளபதி]], [[சிந்னத்தம்பி (திரைப்படம்)|சின்னத்தம்பி]], [[அபூர்வ சகோதரர்கள்]], [[என் ராசாவின் மனசிலே]], [[மொழி (திரைப்படம்)|மொழி]] என்று எந்தப் படத்தையும் வம்புக்கிழுக்கத் தயங்கவே இல்லை. ஆனால் வழக்கம் போல இல்லாமல் தலை கீழாக. கிராமத்தில் [[ஆண்]] [[குழந்தை]] யார் வீட்டில் பிறந்தாலும் அதைக் கள்ளிப்பால் தந்து கொன்று விடவேண்டும் என்பது பஞ்சாயத்துத் தீர்ப்பு. அதை மீறுபவர்கள் ஊரை விட்டுத் தள்ளி வைக்கப்படுவார்கள். அவர்களோடு தொடர்பு வைத்தால் ஒரு குறிப்பிட்ட மேனரிசத்தைக் காட்டி, அந்த நடிகரின் படத்தை நூறு முறை பார்ப்பது தான் தண்டனையாம். இப்படித் துவங்குகிறது படம். அதே ‘கருத்தம்மா’‘[[கருத்தம்மா]]’ பெரியார்தாசன் (இதில் அவர் பெயர் மொக்கை) தனக்குப் பிறக்கும் ஆண் குழந்தையைக் கொன்றுவிட பரவை முனியம்மாவுக்குக் கட்டளையிட, பிறந்த குழந்தையின் வேண்டுகோள்(?)படிவேண்டுகோள்படி குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்னைக்கு[[சென்னை]]க்கு ஓடிவிடுகிறார். குழந்தை சிறுவனாக இருக்கும்போது மார்க்கட்டில்சந்தையில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கோட்ககேட்க விரும்புகிறான். பாட்டி முனியாம்மாவோ அவனுக்கு பத்து வயதுதான் ஆகிறது என்று சொல்ல, சிறுவன் நான் எப்படிப் பெரியவனா ஆகிறது? என்று கேட்கிறான். பாட்டி சொல்கிறாள், “நீ போய் அந்த சைக்கிள் பெடலைச் சுற்று!”
 
==வெளியிணைப்புகள்==
 
*[http://www.indiaglitz.com/channels/tamil/article/49309.html தமிழ்ப் படம்]
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
 
[[en:Thamizh Padam]]
1,21,101

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/686050" இருந்து மீள்விக்கப்பட்டது