கோடை பாடிய பெரும்பூதனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
பாடல் சொல்லும் செய்தி:
: கரந்தைப் போரில் ஈடுபட்டிருக்கும் வீரன் ஒருவன் எவ்வாறு தளராது நின்று போரிட்டான் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
==கோடை காலத்தைப் புதுமையாகப் பார்த்தல்==
:கோடைகாலம் வந்ததும் விலங்கினம் தன் ஏறு(ஆண்விலங்கு) உடன் வரும் கூட்டத்தோடு வேறு நிலத்துக்குச் சென்றுவிடும். அப்போதும் வல்வில் மறவன் இலைகள் புதைந்து கிடக்கும் அந்தக் காட்டிலிருந்து போகமாட்டானாம். இலை மறைவில் தன் தலையைப் புதைத்துக்கொண்டு இருந்து மானை வேட்டையாடுவானாம். - இதுதான் அந்தப் புதிய பார்வை.
==உவமை==
===புலத்திக்கு குருகு ஏறிய காட்சி===
"https://ta.wikipedia.org/wiki/கோடை_பாடிய_பெரும்பூதனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது