"மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
===நார்வே மற்றும் டென்மார்க்===
மேற்கு ஐரோப்பாவில் போலிப் போரின் மந்தநிலை நிலவி வந்த போது இரு தரப்பினரும் [[வடக்கு ஐரொப்பா]]வில் [[ஸ்கான்டினாவியா|ஸ்கான்டினாவியப்]] பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றன. [[நார்வே]] நாட்டிலுள்ள இயற்கை வளங்கள் ஜெர்மானியர் கையில் சிக்காமல் இருக்க அந்நாட்டிற்கு படைகளை அனுப்ப வேண்டுமென்று நேச நாடுகள் திட்டமிட்டன. ஆனால் அவற்றை முந்திக் கொண்டு நாசி ஜெர்மனி [[வெசெரியூபங் நடவடிக்கை]]யின் மூலம் [[டென்மார்க்]] மற்றும் [[நார்வே]] நாடுகளின் மீது ஏப்ரல் 1940ல் படையெடுத்தது. ஆறு மணி நேரத் தாக்குதலுக்குப் பின்னர் டென்மார்க் சரணடைந்தது. ஆனால் ஜூன் மாதம் வரை நார்வேயில் இரு தரப்பினரும் சண்டை நீடித்தது. பிரான்சு முதலான பிற மேற்கு ஐரோப்பிய நாடுகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரே நார்வே சரணடைந்தது.
 
===பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க்===
{{see also|பிரான்சு சண்டை|பெல்ஜியம் சண்டை|நெதர்லாந்து சண்டை|லக்சம்பர்க் படையெடுப்பு}}
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/686322" இருந்து மீள்விக்கப்பட்டது