பொலன்னறுவை இந்துக் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:polsiva.jpg|thumb|300px|பொலன்னறுவையிலுள்ள சோழர்களால்சிவ கட்டப்பட்ட சிவனாலயத்தின்தேவாலயத்தின் சிதைவுகள்]]
 
[[இலங்கை]]யின் பண்டைய தலைநகரங்களில் ஒன்று [[பொலன்னறுவை]]. [[சோழர்]]களின் ஆட்சிக்காலத்தில் தலைநகராக்கப்பட்ட இந்த நகரத்தில், அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள், அலுவலர்கள், அவர்களது குடும்பத்தவர் எனப் பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்துக்களான இவர்களது தேவைக்காகக் கட்டப்பட்டனவே '''பொலன்னறுவை இந்துக் கோயில்கள்'''. இங்கே பத்துச் [[சிவன் கோயில்]]களும், ஐந்து [[விஷ்ணு கோயில்]]களும், ஒரு [[காளி]] கோயிலுமாகப் பதினாறு [[இந்துக் கோயில்]]கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சோழர் காலத்தில் கட்டப்பட்டவை என்பதற்கில்லை. ஒன்றிரண்டு கோயில்கள் மட்டுமே அவ்வாறு கூறத்தக்கவை. பாண்டியர் காலத்திலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. [[கலிங்க மாகன்|கலிங்க மாகனின்]] காலத்திலும் இவற்றுட் சில கட்டப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.
வரிசை 22:
 
வானவன் மாதேவி ஈஸ்வரத்தின் அமைப்பு சோழர் காலத் [[திராவிடக் கட்டிடக்கலை]]ப் பாணியைச் சேந்தது. இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஏனைய கோயில்களும், இப்பாணியையே பின்பற்றியிருக்கும் எனலாம்.
 
==குறிப்புகள்==
 
<References />
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பொலன்னறுவை_இந்துக்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது