பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
===மொழி===
 
இவர்கள் பொதுவாக தமிழ்மொழியினை தாய்மொழியாகவும் கொண்டுள்ளனர். தமிழுக்கு அடுத்ததாக ஆங்கிலம் இளையதலைமுறையினரால் பெரும்பாலும் பேசப்படுகிறது. இருந்தாலும் சிலர் கன்னடம்,தெலுங்கு,மலையாளாம் பேசுகின்றனர். தெற்காசிய நாடுகளில் இருப்பவர்கள் மலாய் பேசுகின்றனர்.
 
===பண்பாடு மற்றும் கலாச்சாரம் ===
இவர்கள் பண்பாடு மற்றும் கலாச்சாரம் இந்து சைவமுறைகளில் திருவாசகத்தினை அடிப்படையாக கொண்டுள்ள தூயதமிழ் பண்பாட்டினையும் சிலரால் வீரசைவ(லிங்காயத்) கன்னட,தெலுங்கு மலையாளம் போன்ற திராவிட பண்பாட்டினையும் கொண்டுள்ளது. இளையதலைமுறையினர் மேற்கத்திய கலாச்சாரத்தினை பின்பற்றுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது