பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
"பண்டாரம்" என்று அழைக்கப் பெறும் 'வீரசைவ' குலத்தைச் சார்ந்தவர்களாவர்.
ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம்,யோகிஸ்வரர்,லிங்காயத், புலவர் போன்ற 164 உட்பிரிவைச் சார்ந்த எல்லோரும் ஒன்று தான்.பண்டாரம் (வீர சைவம்) ஜாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர்.தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.
===பண்டாரம்-பெயர் காரணம் ===
பண்டாரம் இனத்தவர்கள் ஆலயத்தொண்டு செய்வதையே பரம்பரைத் தொழிலாக கொண்டிருந்தார்கள்.
மக்கள் அனைவரும் சைவசமத்தவராகவும், ஆசார சீலர்களாகவும், பண்பு நிறைந்தவர்களாகவும்,
வாழ்ந்தமையால்; அவர்களுள் "பண்டாரம்" இனத்தைச் சேர்ந்தவர்களில் அனேகமானோர் ஆலயங்களில்
ஆலய தொண்டு வேலைகளை செய்யவும், ஓதுவார்களாகவும், பண்டகசாலை பராமரிப்பாளராகவும்,
பண்டைய அரசனால் நியமிக்கப் பெற்றார்கள் என்றும் அறிய முடிகின்றது.

அத்துடன் இவர்கள் சோதிட சாத்திரத்திலும் வல்லுணர்களாகவும் இருந்தனர். இவை மாத்திரமன்றி
ஆலயங்களில் பண்ணோடு திருமுறைகள் ஓதுபவர்களாகவும், சங்கு வாத்தியம் செய்பவர்களாகவும், பூமாலை
கட்டுதல், பூசைக்குரிய பூக்கள் சேகரித்தல், சுவாமி திருவுருவங்களை (சாத்துப்படி) அலங்கரித்தல் போன்ற திருத்தொண்டுகள் செய்வதிலும் வல்லவர்களாக இருந்துள்ளார்கள்.

"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது