பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
மேலும் "பண்டாரம்" என்ற சொல்லானது "அருளநுபவக் கருவூலம்" என்ற பொருளைக் கொண்டது.<br> பண்+ஆரம்=பண்டாரம்; பண்ணினால் பாமாலை தொடுப்பவர்கள் என்றும், பண்ணோடு ஓதுபவர்கள் என்றும், <br> பண்ணோடு இசைப்பவர்கள் என்றும், பண்டகசாலை காப்பாளர் என்றும் பொருள் கூறுவர். இதன் காரணமாகவே இவர்களை எல்லோரும் "பண்டாரம்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார்கள்.திரைப் படங்களில் பண்டாரம், ஆண்டி போன்ற சொற்களைப் பயன்படுத்துவதாலும்,கேலிகிண்டல் செய்ததால் பண்டாரம் என்ற பொருளே மாறிவிட்டது.<br>
 
===தொழில்கள் ===
===ஓதுபவர்===
சைவ சமய அனுட்டானங்களையும், பூசை விதிகளையும் நன்கு அறிந்திருந்தனர்;இதன் காரணமாகவே இன்றும் இக்குலத்தினர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற தெற்காசிய நாடுகளிலும் கோவில்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் பிராமணருக்கு அடுத்தபடியாக கோவில்களில் பணிபுரிகின்றனர். கர்நாடகம், ராயலசீமா மற்றும் மராட்டியத்தில் பிராமணருக்கு மேலாகவே வீரசைவர் அல்லது லிங்காயத் பெயரில் ஆலயங்களில் பணிபுரிகின்றனர்.தமிழகத்தில்(தமிழ்நாடு+கேரளம்) சிலகோவில்களில் ஆலயங்களில் ஓதுபவர்களாகவும் உள்ளனர்.
அக்காலங்களில் அரசவைப்புலவராகவும் இருந்துள்ளனர்.இதனால் இவர்களை "புலவர்" என்றே அழைத்துள்ளனர்.தற்பொழுது கூட தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில்(அரியகுடி என்னும் ஊரில்) குறிப்பிட்ட ஒரு பண்டாரபிரிவினரை "புலவர்" என்றும் அவர்கள் குடும்பத்தினரை புலவர்வீட்டு பிள்ளைகள் என்றே அழைக்கின்றனர்.
 
===பெயர்===
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது