நரிவெரூஉத் தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
இவர் கூறும் அறநெறி மிகவும் உயர்ந்தது. எமனுக்குப் பயப்படுவதில் பயனில்லை. உடலில் தெம்பு இருக்கும்போதே அறம் செய்ய வேண்டும்.
 
{{cquote|நல்லது செய்தல் ஆற்றீர்; ஆயினும்,<br />
அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான்<br />
எல்லாரும் உவப்பது அன்றியும்<br />
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே.}}
=====உவமை=====
அகவையில் மூத்த சான்றோரின் நரைமுடி கயல்மீனின் முள் போல இருக்குமாம்.
"https://ta.wikipedia.org/wiki/நரிவெரூஉத்_தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது