பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
"'''பண்டாரம்"''' என்று அழைக்கப் பெறும்பெறுவோர் '[[வீர சைவம்|வீரசைவ']] குலத்தைச் சார்ந்தவர்களாவர்.
ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம், யோகிஸ்வரர், லிங்காயத், புலவர் போன்ற 164 உட்பிரிவைச் சார்ந்த எல்லோரும் ஒன்று தான். பண்டாரம் (வீர சைவம்) ஜாதியினர்[[சாதி]]யினர் பெரும்பாலும் கோவில்களில்[[கோவில்]]களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர். தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். [[இந்து]] சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.
"பண்டாரம்" என்று அழைக்கப் பெறும் 'வீரசைவ' குலத்தைச் சார்ந்தவர்களாவர்.
ஆண்டிப் பண்டாரம், பண்டராம், ஜங்கம்,யோகிஸ்வரர்,லிங்காயத், புலவர் போன்ற 164 உட்பிரிவைச் சார்ந்த எல்லோரும் ஒன்று தான்.பண்டாரம் (வீர சைவம்) ஜாதியினர் பெரும்பாலும் கோவில்களில் காவடி கட்டுதல், பூக்கட்டுதல் போன்றவற்றை செய்து வருகின்றனர்.தற்பொழுது அனைத்து விதமான தொழில்களும் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்படாத கோயில்களில் பணிபுரிபவர்கள் தான் ஆண்டிப்பண்டாரங்கள்.
===பண்டாரம்-பெயர் காரணம் ===
பண்டாரம் இனத்தவர்கள் ஆலயத்தொண்டு செய்வதையே பரம்பரைத் தொழிலாக கொண்டிருந்தார்கள்.
மக்கள் அனைவரும் சைவசமத்தவராகவும், ஆசார சீலர்களாகவும், பண்பு நிறைந்தவர்களாகவும்,
வாழ்ந்தமையால்; அவர்களுள் "பண்டாரம்" இனத்தைச் சேர்ந்தவர்களில் அனேகமானோர் ஆலயங்களில்
ஆலய தொண்டு வேலைகளை செய்யவும், ஓதுவார்களாகவும், பண்டகசாலை பராமரிப்பாளராகவும்,
பண்டைய அரசனால் நியமிக்கப் பெற்றார்கள் என்றும் அறிய முடிகின்றது.

அத்துடன் இவர்கள் சோதிட சாத்திரத்திலும் வல்லுணர்களாகவும் இருந்தனர். இவை மாத்திரமன்றி
ஆலயங்களில் பண்ணோடு திருமுறைகள் ஓதுபவர்களாகவும், சங்கு வாத்தியம் செய்பவர்களாகவும், பூமாலை
கட்டுதல், பூசைக்குரிய பூக்கள் சேகரித்தல், சுவாமி திருவுருவங்களை (சாத்துப்படி) அலங்கரித்தல் போன்ற திருத்தொண்டுகள் செய்வதிலும் வல்லவர்களாக இருந்துள்ளார்கள்.

மேலும் "பண்டாரம்" என்ற சொல்லானது "அருளநுபவக் கருவூலம்" என்ற பொருளைக் கொண்டது.
பண்+ஆரம்=பண்டாரம்; பண்ணினால் பாமாலை தொடுப்பவர்கள் என்றும், பண்ணோடு ஓதுபவர்கள் என்றும்,
பண்ணோடு இசைப்பவர்கள் என்றும், பண்டகசாலை காப்பாளர் என்றும் பொருள் கூறுவர். இதன் காரணமாகவே இவர்களை எல்லோரும் "பண்டாரம்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார்கள்.திரைப் படங்களில் பண்டாரம், ஆண்டி போன்ற சொற்களைப் பயன்படுத்துவதாலும்,கேலிகிண்டல் செய்ததால் பண்டாரம் என்ற பொருளே மாறிவிட்டது.

==பெயர்க் காரணம் ==
===தொழில்கள் ===
பண்டாரம் இனத்தைச் சேர்ந்தவர்களில் அனேகமானோர் ஆலயங்களில் தொண்டு வேலைகளை செய்யவும், [[ஓதுவார்]]களாகவும், பண்டகசாலை பராமரிப்பாளராகவும், பண்டைய அரசனால் நியமிக்கப் பெற்றார்கள் என்றும் அறிய முடிகின்றது. அத்துடன் இவர்கள் [[சோதிடம்|சோதிட]] சாத்திரத்திலும் வல்லுணர்களாகவும்வல்லுனர்களாகவும் இருந்தனர். இவை மாத்திரமன்றி
ஆலயங்களில் பண்ணோடு திருமுறைகள் ஓதுபவர்களாகவும், சங்கு வாத்தியம் செய்பவர்களாகவும், பூமாலை
கட்டுதல், பூசைக்குரிய பூக்கள் சேகரித்தல், சுவாமி திருவுருவங்களை (சாத்துப்படி) அலங்கரித்தல் போன்ற திருத்தொண்டுகள் செய்வதிலும் வல்லவர்களாக இருந்துள்ளார்கள்.

சைவ சமய அனுட்டானங்களையும், பூசை விதிகளையும் நன்கு அறிந்திருந்தனர்;இதன் காரணமாகவே இன்றும் இக்குலத்தினர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற தெற்காசிய நாடுகளிலும் கோவில்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் பிராமணருக்கு அடுத்தபடியாக கோவில்களில் பணிபுரிகின்றனர். கர்நாடகம், ராயலசீமா மற்றும் மராட்டியத்தில் பிராமணருக்கு மேலாகவே வீரசைவர் அல்லது லிங்காயத் பெயரில் ஆலயங்களில் பணிபுரிகின்றனர்.தமிழகத்தில்(தமிழ்நாடு+கேரளம்) சிலகோவில்களில் ஆலயங்களில் ஓதுபவர்களாகவும் உள்ளனர்.
அக்காலங்களில் அரசவைப்புலவராகவும் இருந்துள்ளனர்.இதனால் இவர்களை "புலவர்" என்றே அழைத்துள்ளனர்.தற்பொழுது கூட தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட ஒரு பண்டாரபிரிவினரை "புலவர்" என்றும் அவர்கள் குடும்பத்தினரை புலவர்வீட்டு பிள்ளைகள் என்றே அழைக்கின்றனர்.

மேலும் "பண்டாரம்" என்ற சொல்லானது "அருளநுபவக் கருவூலம்" என்ற பொருளைக் கொண்டது.
பண்+ஆரம்=பண்டாரம்; பண்ணினால் பாமாலை தொடுப்பவர்கள் என்றும், பண்ணோடு ஓதுபவர்கள் என்றும்,
பண்ணோடு இசைப்பவர்கள் என்றும், பண்டகசாலை காப்பாளர் என்றும் பொருள் கூறுவர். இதன் காரணமாகவே இவர்களை எல்லோரும் "பண்டாரம்" என்னும் சிறப்புப் பெயர் கொண்டு அழைத்தார்கள்.திரைப் படங்களில் பண்டாரம், ஆண்டி போன்ற சொற்களைப் பயன்படுத்துவதாலும்,கேலிகிண்டல் செய்ததால் பண்டாரம் என்ற பொருளே மாறிவிட்டது.

===வெவ்வேறு பெயர்கள்===
தமிழ்நாடு முழுவதும் பரவலாக காணப்பட்டாலும் ராமநாதபுரத்தில் ஆண்டிபண்டாரம் அல்லது புலவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீரசைவர், திண்டுக்கல் பகுதியில் பண்டாரம், மலைபண்டாரம் அல்லது ஆண்டிபண்டாரம் ,மதுரையில் யோகிஸ்வரர் ,கோவையில் ஜங்கம் அல்லது லிங்காயத் போன்ற பெயரால் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். இருந்தாலும் ஆண்டிபண்டாரம் அல்லது பண்டாரம் என்ற பெயரை சமூகம் கேலியாகசித்தரிப்பதால் பொதுவாக முக்கியமாக இளையதலைமுறையினர் வீரசைவர் மற்றும் யோகிஸ்வரர் என்றே கூறிகொள்கின்றனர். இதனால் அரசு மூலம் இவர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.

===தொழில்கள் ===
===மொழிகள்===
===கோயில் பணி===
சைவ சமய அனுட்டானங்களையும், பூசை விதிகளையும் நன்கு அறிந்திருந்தனர்; இதன் காரணமாகவே இன்றும் இக்குலத்தினர் [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற தெற்காசிய நாடுகளிலும் கோவில்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் பிராமணருக்கு அடுத்தபடியாக கோவில்களில் பணிபுரிகின்றனர். கர்நாடகம், ராயலசீமா மற்றும் மராட்டியத்தில் பிராமணருக்கு மேலாகவே வீரசைவர் அல்லது லிங்காயத் பெயரில் ஆலயங்களில் பணிபுரிகின்றனர்.தமிழகத்தில்( [[தமிழ்நாடு+]], [[கேரளம்)|கேரள]] சிலகோவில்களில்மாநிலங்களில் சில கோவில்களில் ஆலயங்களில் ஓதுபவர்களாகவும் உள்ளனர்.

===புலவர்===
இவர்கள் பொதுவாக தமிழ்மொழியினை தாய்மொழியாக கொண்டுள்ளனர். தமிழுக்கு அடுத்ததாக ஆங்கிலம் இளையதலைமுறையினரால் பெரும்பாலும் பேசப்படுகிறது. இருந்தாலும் சிலர் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் பேசுகின்றனர். தெற்காசிய நாடுகளில் இருப்பவர்கள் மலாய் பேசுகின்றனர்.
அக்காலங்களில் அரசவைப்புலவராகவும் இருந்துள்ளனர். இதனால் இவர்களை "புலவர்" என்றே அழைத்துள்ளனர். தற்பொழுது கூட தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட ஒரு பண்டாரபிரிவினரைபண்டாரப் பிரிவினரை "புலவர்" என்றும் அவர்கள் குடும்பத்தினரை புலவர்வீட்டு பிள்ளைகள் என்றே அழைக்கின்றனர்.

===வெவ்வேறு பெயர்கள்===
தமிழ்நாடு முழுவதும் பரவலாக காணப்பட்டாலும் ராமநாதபுரத்தில் ஆண்டிபண்டாரம்ஆண்டிப்பண்டாரம் அல்லது புலவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் வீரசைவர், திண்டுக்கல் பகுதியில் பண்டாரம், மலைபண்டாரம் அல்லது ஆண்டிபண்டாரம், ,மதுரையில் யோகிஸ்வரர் , கோவையில் ஜங்கம் அல்லது லிங்காயத் போன்ற பெயரால் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். இருந்தாலும் ஆண்டிபண்டாரம் அல்லது பண்டாரம் என்ற பெயரை சமூகம் கேலியாகசித்தரிப்பதால் பொதுவாக முக்கியமாக இளையதலைமுறையினர்இளைய தலைமுறையினர் வீரசைவர் மற்றும் யோகிஸ்வரர் என்றே கூறிகொள்கின்றனர்கூறிக்கொள்கின்றனர். இதனால் அரசு மூலம் இவர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன.

===மொழிகள்===
இவர்கள் பொதுவாக தமிழ்மொழியினை தாய்மொழியாக கொண்டுள்ளனர். தமிழுக்கு அடுத்ததாக ஆங்கிலம் இளையதலைமுறையினரால் பெரும்பாலும் பேசப்படுகிறது. இருந்தாலும் சிலர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசுகின்றனர். தெற்காசிய நாடுகளில் இருப்பவர்கள் மலாய் பேசுகின்றனர்.

===பண்பாடு மற்றும் கலாச்சாரம் ===
இவர்கள் பண்பாடு மற்றும் கலாச்சாரம் இந்து சைவமுறைகளில் திருவாசகத்தினை அடிப்படையாக கொண்டுள்ள தூயதமிழ் பண்பாட்டினையும் கொண்டுள்ளனர். சிலரால் வீரசைவ (லிங்காயத்) கன்னட, தெலுங்கு, மலையாளம் போன்ற திராவிட பண்பாட்டினையும் கொண்டுள்ளது. இளையதலைமுறையினர் மேற்கத்திய கலாச்சாரத்தினை பின்பற்றுகின்றனர்கொண்டுள்ளனர்.

==இவற்றையும் பார்க்கவும்==
*[[பண்டாரம் (யாழ்ப்பாணம்)]]

[[பகுப்பு:சாதிகள்]]
இவர்கள் பண்பாடு மற்றும் கலாச்சாரம் இந்து சைவமுறைகளில் திருவாசகத்தினை அடிப்படையாக கொண்டுள்ள தூயதமிழ் பண்பாட்டினையும் சிலரால் வீரசைவ(லிங்காயத்) கன்னட,தெலுங்கு மலையாளம் போன்ற திராவிட பண்பாட்டினையும் கொண்டுள்ளது. இளையதலைமுறையினர் மேற்கத்திய கலாச்சாரத்தினை பின்பற்றுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது