நரிவெரூஉத் தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Vulpes vulpes standing in snow.jpg|thumb| 200px|நரி]]
நரி வெரூஉத் தலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல்கள் 4 சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை குறுந்தொகை 5, 236, புறநானூறு 5, 195 ஆகியவை.
 
==பெயர்க் காரணம்==
[[படிமம்:Vulpes vulpes standing in snow.jpg|thumb| 200px300px|rigght|நரி]]
பிணம் தின்னும் நரியே கண்டால் வெறுக்கும் வண்ணம் இப் புலவரின் தலை இருந்ததாம். சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப் பெருஞ்சேரல் என்னும் அரசனைக் கண்டவுடன் இந்த வெறுக்கத்தக்க தலையின் தோற்றம் மாறிவிடும் என்று அவருக்குக் கூறியிருந்தனராம். அவ்வாறே இந்தப் புலவர் அந்தச் சேர அரசனைக் கண்டவுடன் வெறுக்கத் தக்க அவரது தலைத்தோற்றம் மாறி நல்லுடம்பு வரப்பெற்றாராம். இவ்வாறு புறநானூறு ஐந்தாம் பாடலுக்கு [[எட்டுத்தொகை தொகுப்பு|நூலைத் தொகுத்தவர்]] தந்துள்ள கொளுக் குறிப்பு தெரிவிக்கிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/நரிவெரூஉத்_தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது