ஆஹிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
இணைப்புகள், பகுப்பு
No edit summary
வரிசை 1:
'''ஆஹிரி''' என்பது [[கருநாடக இசை]]யில் 14வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய [[வகுளாபரணம்|வகுளாபரணத்தில்]] பிறக்கும் [[இராகம்]] ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண- வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் [[[[ஜன்னிய இராகம்#பாஷாங்க இராகம்|பாஷாங்க இராகம்]] ஆகும். சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆஹிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது