பிரெயில் எழுத்து முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
{{Spoken Wikipedia|en-braille.ogg|2006-09-06}}
 
'''Braille''' என்கிற புடையெழுத்து முறை 1921<big><sup>இ</sup></big>ல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ [[லூயி பிரெயில்]] என்கிற பிரெஞ்சரால் உருவாக்கப்பட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு புடையெழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (2<sup>6</sup>), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.
 
புடையெழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாகிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பிரெயில்_எழுத்து_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது