முத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[File:US Navy 060105-N-3019M-002 Boatswain^rsquo,s Mate 3rd Class Leroy Quinn kisses his son on the pier before departing aboard the guided missile destroyer USS Chung-Hoon (DDG 93).jpg|right|thumb|250px]]
முத்தம் என்பது இருவருக்கிடையிலான அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறும் ஒரு செயல். இந்த முத்தம் இடத்திற்கேற்ப வேறுபடுகிறது.
'''முத்தம்''' என்பது ஒருவர் தன்னுடைய [[உதடு]]களை பிறரது உதடுகள், [[கன்னம்|கன்னங்கள்]], [[நெற்றி]], கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. [[ஆபிரகாமியம்|ஆபிரகாமிய]] மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில. மேலும் வயது வந்த ஆடவர் முத்துமுடுவதைப் பற்றிய பண்பாட்டு மதிப்பீடுகள் சமூகத்துக்கு சமூகம் மாறுகின்றன. [[இந்தியா]] போன்ற நாடுகளில் பொது இடங்களில் ஆடவர்கள் முத்தமிடுதல் ஆபாசமாகவும், வரம்பு மீறலாகவும் கருதப்படுகிறது. முத்தமிடுதலை சாதாரண செயலாக ஏற்றுக்கொள்ளும் பண்பாடுகளிலும் அணுகுமுறைகள் மாறுபடுகின்றன. மத்திய கிழக்கு ஆசியா, ரஷ்யா, ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஒரே பாலர் (ஆண்-ஆண் அல்லது பெண்-பெண்) உதடுகள் உரசியோ, கன்னங்களில் முத்தமிட்டோ அன்பையும் மதிப்பையும் பறிமாறிக் கொள்வது இயல்பு. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஒரே பாலர் உதடுகளில் முத்துமிடுதல் பாலியல் நோக்குடன் பார்க்கப்படுகிறது. பாசம் காட்டுதல் மன் அழுத்தத்தைக் குறைப்பதால் முத்தமிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் விளைகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 
==முத்தத்திற்கு ஒரு இணையதளம்==
 
முத்தம் எப்படிக் கொடுப்பது?, முதல் முத்தம் எப்படி இருக்க வேண்டும்?, முத்தம் கொடுப்பதில் செய்யக் கூடியது, செய்யக் கூடாதது, முத்தத்தின் வகைகள், படிப்படியான முத்தங்கள், பெண்களுக்குக் கொடுக்கக் கூடிய முத்தங்கள், முத்தம் கொடுக்கும் வழிமுறைகள் என்று முத்தம் கொடுப்பது குறித்து முழு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு [http://www.how-to-kiss.net| இணைய தளம்] ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இணைய தளத்தில் முத்தம் கொடுப்பதில் வல்லவராவது எப்படி என சில ஆலோசனைகளும் அளிக்கப்பட்டுள்ளன.<ref>[[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி]] எழுதிய '''சுவையான 100 இணையதளங்கள்''' நூல்</ref>
 
==மேற்கோள்கள்==
 
{{Reflist}}
 
==External links==
{{Commons category|Kisses|முத்தங்கள்}}
 
[[பகுப்பு: மனிதன் செயல்கள்]]
 
[[en:Kiss]]
 
{{Link FA|id}}
 
[[als:Kuss]]
[[ar:تقبيل]]
[[ast:Pucu]]
[[bn:চুম্বন]]
[[be:Пацалунак]]
[[be-x-old:Пацалунак]]
[[br:Pok]]
[[bg:Целувка]]
[[ca:Petó]]
[[cs:Polibek]]
[[cy:Cusan]]
[[da:Kys]]
[[pdc:Boss]]
[[de:Kuss]]
[[et:Suudlus]]
[[el:Φιλί]]
[[es:Beso]]
[[eo:Kiso]]
[[eu:Musu]]
[[fa:بوسه]]
[[fr:Baiser]]
[[fy:Tút]]
[[gl:Beixo]]
[[gan:凍嘴]]
[[ko:입맞춤]]
[[hy:Համբույր]]
[[hr:Poljubac]]
[[id:Ciuman]]
[[iu:ᑯᓂᑉᐳᖅ/kunippuq]]
[[is:Koss]]
[[it:Bacio]]
[[he:נשיקה]]
[[ht:Bo]]
[[la:Osculum]]
[[lv:Skūpsts]]
[[lt:Bučinys]]
[[hu:Csók]]
[[mk:Бакнеж]]
[[ml:ചുംബനം]]
[[cdo:Cṳ̆ng-chói]]
[[nl:Zoen]]
[[ja:接吻]]
[[no:Kyss]]
[[uz:Oʻpich]]
[[pl:Pocałunek]]
[[pt:Beijo]]
[[ksh:Buz]]
[[qu:Much'ay]]
[[ru:Поцелуй]]
[[scn:Vasata]]
[[simple:Kiss]]
[[sl:Poljub]]
[[ckb:ماچ]]
[[sr:Пољубац]]
[[fi:Suuteleminen]]
[[sv:Kyss]]
[[tl:Halik]]
[[te:ముద్దు]]
[[th:การจูบ]]
[[uk:Поцілунок]]
[[vi:Hôn]]
[[war:Harók]]
[[yi:קוש]]
[[zh:親吻]]
"https://ta.wikipedia.org/wiki/முத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது