வலைத்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 12:
 
வலைத்தளங்களை பார்வையிடுவதற்கு இணைய [[உலாவி]] எனப்படும் சிறப்பான மென்பொருள் தேவைப்படும்.
 
== வலைத்தளத்தோடு தொடர்புடைய துணைக்கூறுகள் ==
* '''[[வழங்கி]]''' -இதுவே வலைத்தளத்தை சேமித்து வைத்திருந்து இணையத்திற்கு பரிமாறுகிறது.
* '''[[தரவுத்தளம்]]''' - இது வலைத்தளத்தோடு தொடர்புடைய தரவுகளையும் தகவல்களையும் முறைப்படி சேமித்து ஒழுங்கமைக்கிறது.
[[http//www.unkalthalam.com|இது உங்கள் தளம்]]
 
==மிக உயரமான இணையதளம்==
வரிசை 21:
உலகின் மிக உயரமான இணையதளம் ஒன்று இருக்கிறது. இணையத்தில் உயரம் என்று எதைச் சொல்வது? என குழப்பமாக இருக்கிறதா? வேறொன்றுமில்லை இணையப் பக்கத்தின் நீட்சியைக் கொண்டுதான் உயரம் கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தின் முகப்புப் பக்கம் (முதற்பக்கம்) 18.939 கிலோ மீட்டர் அல்லது 11.77 மைல் நீளத்திற்கு நீண்டு கொண்டே செல்கிறது. இதிலுள்ள செய்தியைப் பார்வையிட உங்கள் நகர்த்தியின் (mouse) உதவியுடன் நகர்த்திக் கொண்டே செல்லலாம். அவ்வளவு தூரம் நகர்த்தக் கஷ்டமாக இருக்கும் என்று சோம்பலடைபவர்களுக்கு உதவ இந்த இணையதளத்தில் உயர்த்தி (Elevator) வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதியைப் பயன்படுத்தி இப்பக்கத்தின் முடிவில் இருக்கும் செய்தியைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இந்தச் செய்தியில் உலகின் உயரமான இணையதளம் எனும் முயற்சிக்கு இது ஒரு சோதனை முயற்சியே காரணம் என்று முடித்திருக்கிறார்கள்.<ref>[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி] எழுதிய '''சுவையான 100 இணையதளங்கள்''' நூல்.</ref>
 
==மிககுறைவானமிகக் குறைவான உயரமுடைய இணையதளம்==
 
மிகக் குறைவான உயரமுடைய இணையதளம் ஒன்று உள்ளது. இந்த இணையதளத்தின் பக்கத்தில் சிறு தண்ணீர்த் துளி ஒன்று விழுந்து சிதறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. <ref>[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி] எழுதிய '''சுவையான 100 இணையதளங்கள்''' நூல்.</ref>
வரிசை 42:
 
* '''தரவேற்றம்''' - கணினியிலிருந்து கோப்பினை வலைத்தளத்தின் வழங்கிக்கு ஏற்றிக்கொள்ளுதல்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:வலைத்தளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலைத்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது