அஞ்சல்தலை சேகரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வெளி இணைப்பாக
வரிசை 55:
 
[[1920]]களில் வெளியிடப்பட்ட அமெரிக்கத் அஞ்சல்தலைகளின் பெறுமதி கிடுகிடுவென உயர்ந்ததால், [[1930]]களில், பல அமெரிக்கச் சேகரிப்பாளர்கள், சில ஆண்டுகளின் பின்னர் நல்ல [[விலை|விலைக்கு]] விற்கும் எண்ணத்துடன், புத்தம்புதிய அஞ்சல்தலைகளை வாங்கிக் குவித்தனர். இவ்வெண்ணம் ஈடேறவில்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்பொழுதுகூட, புத்தம்புதிய நிலையில் [[1930]]களின் அமெரிக்க வெளியீடுகளை, கிட்டத்தட்ட அவற்றின் குறித்த விலையிலேயே வாங்கமுடியும். பல சேகரிப்பாளர்களும், வணிகர்களும் இன்னும் [[1930]]களின் அஞ்சல்தலைகளைக் கடிதம் அனுப்பப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்படுகிறது.
 
==அஞ்சல் தலைகள் சேகரிப்புத் தகவலுக்கான இணையதளம்==
 
தபால்தலைகள் சேகரிக்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு உதவும் விதமாக ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது. [http://www.stampshows.com/ இந்த இணையதளத்தில்] அமெரிக்க ஐக்கியநாடுகளிலுள்ள மாகாணங்கள் வாரியாக தபால்தலை காட்சியகங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல் கனடா நாட்டிற்கும் அமைக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக உலக அளவில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கிழக்கு நாடுகள் மற்றும் நடு கிழக்கு நாடுகள் என குறிப்பிட்ட தலைப்புகளில் சில நாடுகளுக்கான தபால்தலை கண்காட்சியகம், விற்பனையகம் மற்றும் தபால்தலைகள் போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.<ref>[[பயனர்:Theni.M.Subramani|தேனி.எம்.சுப்பிரமணி]] எழுதிய '''சுவையான 100 இணையதளங்கள்''' நூல்.</ref>
 
=== விபரப் பட்டியல்கள் ===
வரி 67 ⟶ 63:
* [[ஸ்கொட் விபரப்பட்டியல்]] (ஐக்கிய அமெரிக்கா)
* [[மிச்சேல்]] (செருமனி)
* [[Yvertயிவேர்ட்]] (yvert) (பிரான்சு)
 
பின்வருவனவற்றையும் பார்க்கவும்:
 
* [[அமெரிக்க அஞ்சல்தலையியற் சமூகம்]] (American_Philatelic_Society}
[[பகுப்பு:அஞ்சல் தலை சேகரிப்பு]]
 
==இவற்றையும் காணவும்==
*[[அஞ்சல்தலை சேகரிப்பு]]
*[[அஞ்சல் வரலாறு]]
*[[அஞ்சல் குறியீடுகள்]]
*[[அஞ்சலட்டை]]
*[[அஞ்சல்குறி]]
*[[அஞ்சலக சுட்டு எண்]]
*[[மின்னஞ்சல்]]
*[[இந்திய அஞ்சல் துறை]]
*[[இந்திய தபால் சேவை]]
*[[அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்]]
*[[விதவிதமான அஞ்சல் தலைகள்]]
*[[அஞ்சல்_தலையில்_அழகான_பூக்கள்]]
* [[அமெரிக்க அஞ்சல்தலையியற் சமூகம்]] (American_Philatelic_Society}
[[பகுப்பு:அஞ்சல் தலை சேகரிப்பு]]
 
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
 
*[http://www.stampshows.com/ அமெரிக்காவிலுள்ள மாநிலங்கள் வாரியாக தபால்தலைக் காட்சியகங்கள்]
[[ar:جمع طوابع البريد]]
[[en:Stamp collecting]]
"https://ta.wikipedia.org/wiki/அஞ்சல்தலை_சேகரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது