வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
 
== பயன்பாடு ==
''சர்வர்'' என்ற இந்த வார்த்தை பரவலாக தகவல் தொழில்நுட்ப துறையில் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வன்பொருள், மென்பொருள் மற்றும்/அல்லது ஆப்ரேடிங் சிஸ்டங்களின் சர்வர் பதிப்புகள் போன்ற பல்வேறு விதமான சர்வர் பிராண்டு தயாரிப்புகள் இருந்த போதிலும், கருத்தளவில், ஒன்று அல்லது பல வாடிக்கையாளர்கள் (client) நிகழ்முறைகளைப் பகிர்ந்து கொள்ளும் எந்தவிதமான கணிணிமயப்பட்ட நிகழ்முறையும் ஒரு சர்வர் ஆகும். இதை விரிவாகக் கூறுவதானால், கோப்பு பகிர்வைபகிர்க்ல்க்ல்ல்வை (file sharing) எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஒரு கணினியில் கோப்புகள் இருப்பதாலேயே மட்டும் அதை ஒரு சர்வர் என்று கூற முடியாது. ஆனால் அந்த கோப்புகளை ஆப்ரேட்டிங் சிஸ்டம் மூலமாக வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மெக்கானிசம் தான் சர்வர் ஆகும்.திபெச் தினெச்
 
 
வரிசை 31:
 
இறுதியாக, இணையமே கூட சர்வர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஒரு காடாக தான் இருக்கிறது. ஒரு சில வரைமுறைப்படுத்தப்பட்ட ஸ்டேக் புரோட்டோகால்களின் வரிசைக்கு பொருந்தி வரும்பட்சத்தில், பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வெறுமனே ஒரு வலைத்தளத்தைத் தட்டினால், அதில் கூட உதாரணமாக எத்தனையோ வன்பொருள் மற்றும் மென்பொருள் சர்வர்கள் உள்ளடங்கி வருகின்றன. நமக்கு தேவையான உலகளாவிய இணையத்தை வழங்க குறைந்தபட்சம் ரௌட்டர்கள், [[மோடம்]]கள், டொமைன் நேம் சர்வர்கள் மற்றும் இன்னும் பல்வெறு சர்வர்கள் தேவைப்படுகின்றன.
äÃãǎĚËêêËËËŀǏěěěěÉិីីីូូូូឡ
 
== சர்வர் வன்பொருள் ==
"https://ta.wikipedia.org/wiki/வழங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது