என்றீக்கே என்றீக்கசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
த. உழவனின் படம்
வரிசை 1:
'''என்றிக்கே என்றீக்கசு''' (''Henrique Henriques'', ஹென்றிக்கே ஹென்றீக்கஸ் அல்லது அன்றீக்கே அன்றீக்கசு<ref>{{cite book|last=[[கமில் சுவெலபில்]]|title=Companion studies to the history of Tamil literature |year=1992|publisher=BRILL|isbn=9789004093652|pages=151|url=http://books.google.com/books?id=qAPtq49DZfoC&pg=PA151}}</ref> ([[1520]]–[[1600]]), [[போர்த்துக்கல்|போர்த்துக்கீச]] [[இயேசு சபை|இயேசு சபை]] போதகரும் மதப்பரப்புனரும் ஆவார். இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டவர். [[ஐரோப்பா]]வில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் இவரே. [[கிபி]] [[1546]] ஆம் ஆண்டில் [[இந்தியா]]வுக்கு வந்த இவர் ஆரம்பக்காலத்தை [[கோவா]]வில் கழித்த பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த புனித [[பிரான்சிசு சேவியர்|பிரான்சிசு சேவியரின்]] ([[1506]]-[[1552]]) அறிவுறுத்தலின் பேரில் [[தமிழ்]] கற்றுக் கொண்டார். தமிழில் எழுதவும் பேசவும் திறமை பெற்றார்.
 
{{double image|right|ThambiranThambiraan Vanakkam 1578-TamilNadu163.JPGjpg|140|Kirisithiyani Vanakkam Cochin 1579.JPG|140|''தம்பிரான் வணக்கம்''|''கிரிசித்தியானி வணக்கம்''}}
தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் (எழுத்துகளில்) அச்சுப் புத்தகமான "[[தம்பிரான் வணக்கம்]]" என்னும் நூலை வெளியிட்டார். இதனால் இவர் தமிழ் அச்சுக்கலையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ் மொழியே. நூல் பதித்த இடம் [[கொல்லம்]] என்றும், பதித்த நாள் [[அக்டோபர் 20]], [[1578]] என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய [[மொழி|மொழியில்]] எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.
 
"https://ta.wikipedia.org/wiki/என்றீக்கே_என்றீக்கசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது