சி. ஜேசுதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 62.31.227.9ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 20:
 
 
பிற்பாடு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தபோது அவர் தன் மனைவியை வழிகாட்டி மனைவி பேரில் மூன்று பகுதிகளாக ஆக்கிய 'தமிழிலக்கிய வரலாறு ' (ஆங்கிலம்: ''Count Down from Salamon'', ''Hepsipaa Jeesuthaasan'') ஒரு சாதனை படைப்பு. தமிழில் இருந்த பல ஆழமான முன்முடிவுகளை மென்மையாகவும் உறுதியாகவும் நிராகரிக்கிறார் பேராசிரியர். குறிப்பாக சனாதன மதம் சார்ந்த திரிபுகளை, குறுக்கல் போக்குகளை சற்றும் எதிர்மறைப் பார்வை இல்லாமல், ஆய்வுபலத்துடன், மெல்லிய திடமான குரலில் அவர் மறுப்பது மிகவும் முக்கியமானது. இக்காரணத்தினாலேயெ இப்படைப்பு இங்கு அதிகமாக கவனிக்கப்படவில்லை. Countdown from Salamon ஒரு கிருத்துவ பிரச்சார நோக்கில் எழுதப் பட்டது. எழுத்தாளர் ஜயமோகன் `தமிழர்களுக்கு சிந்திக்கச் சொல்லி தந்த புனித தாமஸ்` என்ற சிலேடை கட்டுரையில் `அந்நூலின் தலைப்¨ப்பபற்றிச் சொல்லும்போது தமிழிலக்கியம் பற்றிய ஆகப்பழைய குறிப்பு சாலமோனின் பாடல்களில் வருகிறது என்பதனால் அந்த தலைப்பை வைத்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.பேராசிரியரின் நூலில் தாமஸ் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படும் நம்பிக்கையை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.` பேராசிரியர் முக்கியமான தமிழிலாக்கியங்கள், கிருத்துவ மத தாக்கத்தில் எழுதப்பட்டவை என திரிகிறார். `ஹெப்சிபா ஜேசுதாசன் இந்தியாவில் சிந்தனைகளை கிறித்தவம்தான் கொண்டு வந்தது என்று வாதிட ஆரம்பித்தார். அன்பு, பண்பு, அறம் போன்ற விழுமியங்கள் தமிழிலக்கியத்தில் உள்ளன , அவை சாத்தானால் ஆட்சி செய்யப்பட்ட தமிழ்நாட்டு பழங்குடி மனதில் உருவாக வாய்ப்பில்லை என்பது அவரது தர்க்க முறை`[http://jeyamohan.in/?p=600 கட்டுரை].
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சி._ஜேசுதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது