குஞ்சன் நாடார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
''ஒரு முதல்வர் மலையாளிகளைத் தமிழர்கள் மீது ஏவி விடும் போக்கில் பழவங்காடியில் பேசியிருப்பது வருந்த தக்கது. இப்போது ஒன்றை நான் கூறியாக வேண்டியுள்ளது. தென்திருவிதாங்கூரில் உள்ள மலையாளிகள் யாராவது ஒருவர் தமிழர்களால் துன்பப் படுத்தப் பட்டிருப்பாரா. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை பட்டம் சுட்டிக் காட்ட முடியுமா. அவருடைய எண்ணத்திற்கு மாறாக தமிழர்களும், மலையாளிகளும் சகோதரர்களாக நிம்மதியாக இருக்கின்றனர். தமிழர்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது என்று இன்று மலையாள சகோதரர்கள் கூறுவதை பட்டம் இதுவரை கேட்காதிருந்தால் இனியாவது கேட்டு உள்ள நிலமையை தெரிந்து கெள்வார் என்று நம்புகின்றேன்''. (ஆகத்து 8, 1954 தினமலர் செய்தி)
*குஞ்சன் நாடார் சிறையிலிருந்து வெளியிட்ட அறிக்கை, ''நாஞ்சில் நாட்டை கேரளத்துடன் இணைத்தே வைக்க சதி நடக்கிறது. உடனடியாக மக்கள் விழித்தெழ வேண்டும்''. இது மக்கள் மத்தியில் பெரும் கெந்தளிப்பை உருவாக்கியது.
இவர் ஆகத்து 19, 1974ம் ஆண்டு காலமானார்காலமானார
 
==மேற்கோள்கள்==
<references/>
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குஞ்சன்_நாடார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது