இரட்டை நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''இரட்டை நகரங்கள்''' அல்லது '''நட்பு நகரங்கள்''' அல்லது '''சகோதரி ந...
(வேறுபாடு ஏதுமில்லை)

13:32, 9 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

இரட்டை நகரங்கள் அல்லது நட்பு நகரங்கள் அல்லது சகோதரி நகரங்கள் என்பன மானிடத் தொடர்பு மற்றும் கலாச்சார ஒற்றுமை உருவாகும் நோக்கில் இணை சேர்க்கப்பட்ட வெவ்வறு நாட்டில் உள்ள நகர் அல்லது மாநகர்கள் ஆகும். பழைய சோவியத்தில் இரட்டை நகரங்கள் சகோதர நகரங்கள் என்று அழைக்கப்படும்.

நகரங்களை இரட்டையாக்கும் பழக்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே பெரிதும் வழக்கத்தில் உள்ளது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கு இந்த இரட்டையாக்குதல் பயன்பட்டது.

இந்தியாவில்

தமிழகத்தின் தலைநகரான சென்னை 5 பெருநகரங்களுடன் இரட்டையாக்கப்பட்டுள்ளது. அவை: எகிப்தின் கெய்ரோஇ அமெரிக்காவிலுள்ள டென்வர்இ சான் அந்தோனியோஇ ஜெர்மனியின் பிராங்க்பர்ட்இ ரஷ்யாவில் உள்ள வோலோகிராட். [1]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Town twinning
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_நகரம்&oldid=689148" இலிருந்து மீள்விக்கப்பட்டது