பரமார்த்த குருவின் கதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "தமிழர் நகைச்சுவை" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''பரமார்த்த குருவின் கதை''' என்னும் நூல் [[வீரமாமுனிவர்|வீரமாமுனிவரால்]] எழுதப்பெற்ற தழுவு நூல் ஆகும். இந்தக் நகைச்சுவைக் கதைகள் [http://en.wikipedia.org/wiki/Jean_de_La_Fontaine Jean de la Fontaine] (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை வீரமாமுனிவர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப பெயர்த்தார்.
[[வீரமாமுனிவர்]] காலமான 18 ஆம் நூற்றாண்டில், [[உரைநடை|உரைநடையாக்கம்]] என்பது அரிதாகவே பின்பற்றப் பட்டது. அனைத்து [[தமிழ்]] வெளிப்பாடுகளும், பெரும்பாலும் [[கவிதை]] நடையிலேயே இருந்தது. பாமரரும், பிறரும் தமிழைக் கற்க, இவரது ஆக்கங்கள் இருந்தன என்பதற்க்கு, இக்கதையே சான்றாகும். இவர் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மொழியிலிருந்து மொழிப்பெயர்த்து எழுதிய, "பரமார்த்த குருவின் கதை" வருமாறு;-
*'''ஏழாவது : குதிரையிலிருந்து விழுந்த கதை.'''
 
இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைக் பெருதும் கவர்ந்ததால் தெலுகு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னக மொழிகள் பலவற்றிலும் இது வெளிவந்தது.
"சொன்ன வெச்சரிக்கையோடு நெடுநாளிருந்த பின்பு சீர்மை வழிபோனாற் சீஷர்கள் கையிற் பணம் பறியுமொழிய மடத்திலது வரவறியாதென்றதைப் பற்றி யூருக்கூர் சுற்றித் திரியப் புறப்பட்டார்கள்.
 
==நூலின் முக்கியத்துவம்==
ஒரு நாளவர்கள் மடத்துக்குத் திரும்பிவருகையிலசைந் தசைந்து குதிரைமேல் வரும்போது கீழே தொங்கின வொரு மரக் கொப்புப்படவே யவர் தலைப்பாகை பிறகே விழுந்ததாம். அதனைச் சீஷர்களெடுத்தார்களென்றெண்ணி சும்மா வனேகந்தூர மவர் சென்ற பின்பு தலைப்பா கெங்கே தாருங்கோளென்று கேட்டார்.
இது தமிழில் முதல் முதலாக வந்த [[வீரமாமுனிவர்நகைச்சுவை]] இலக்கியம் ஆகும். ஆசிரியரின் காலமான 18 ஆம் நூற்றாண்டில், [[உரைநடை|உரைநடையாக்கம்]] என்பது அரிதாகவே பின்பற்றப் பட்டதுபின்பற்றப்பட்டது. அனைத்து [[தமிழ்]] வெளிப்பாடுகளும், பெரும்பாலும் [[கவிதை]] நடையிலேயே இருந்தது. பாமரரும், பிறரும் தமிழைக் கற்க, இவரது ஆக்கங்கள் இருந்தன என்பதற்க்கு, இக்கதையே சான்றாகும். இவர் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மொழியிலிருந்து மொழிப்பெயர்த்து எழுதிய, "பரமார்த்த குருவின் கதை" வருமாறு;-
 
==கதைக் களம்==
அதங்கே விழுந்த விடத்திற் கிடக்குமென் றவர்கள் சொல்ல வவர் கோபித்து விழுந்ததெல்லா மெடுக்கத் தேவை யில்லையோ நான் சொல்ல வேணுமோ
அதிவிவேக குருவுக்கு மட்டி, மடையன், பேதை, மிலேச்சன், மூடன் என்ற ஐந்து சீடர்கள். இவர்களுக்கு ஏற்படும் அணுபவங்களையே இன்நூல் நகைச்சுவையோடு விவரிக்கின்றது.
வென்றார். அப்படியே யுடனே மடைய னோடிப்போய் விழுந்தபா கெடுத்துக் கொண்டு வருகையிலன்றிராத்திரி மழை சொரிந்து பெய்ததினாலே பசும்புற் காட்டிலே மேய்ந்திருந்த குதிரைகழித்துவிட்ட லேத்தியைத் தலைப்பாகி லேந்திக் குருவின் கையில் வைத்தான்.அப்போதவர் சீச்சீயென்று வெகுவாய்ச் சினந்தார்.
 
அதுக்கெல்லாருங் கூடி யிதைதையோ விழுந்த சகலமு மெடுக்கச் சொல்லி முன் கற்பித்தல்லவோ கற்பித்தபடி செய்தினா லிப்போ நீர் கோபங் காட்டுவனே னென்றார்களகுருவோ வென்றா லப்படியன்றே எடுக்கத் தகுவது மெடுக்கத்தகாதது முண்டு வினாவறிநது நடக்க வேணு மென்றார். அதுக் கவர்களம்மாத்திரத்துமக்கு நாங்கள் மனுஷரல்ல வென். றெடுக்க வேண்டியதை மாத்திரம் வேறுபட
வெழுதச் சொன்னார்க ளவரெழுதி னார்.
 
அப்புறம் போகையில் வழுக்கு நிலத்திலீரமாகக் கொள்ளத் தளர்ந்த நடையாய்ப் போகிற நொண்டிக்காற் தவறி விழுந்ததாம். அத்தண்டையிலிருந்த குழியிற் குருவுந் தலை கீழுங் கால் மேலுமாக விழுந்து கோவெண்றலறி யென்னை யெடுக்கவோடி வாருங்கோளென்று கூப்பிட்டார்.
 
சீஷரு மோடிவந்து முன்னெழுதித் தந்த வோலையை யெடுத்தொருவன் வாசிக்க விழுந்த தலைப்பா கெடுக்கவும் விழுந்த சோமன் வேஷ்டி யெடுக்கவுமவிழுந்த சட்டையுள்ளுடை யெடுக்கவும் மென்றவன் வாசித்தபடி ஒன்றொன்றா யெல்லாத்தையும் மெடுத்து வைக்கக் குருக்கள் நிருவாணமாக யங்கே கிடந்தார்.
 
அவரிப்படிக்கிடந்து தம்மையு மெடுக்கச் சொல்லி யெததனை கெஞ்சினாலும் மெத்தனை சினந்தாலும் மிதுவும் ஏற்கெனவே யோயிலைலெழுதாததினாலே மாட்டோமென்று சாதித்தனர்.
 
ஐயா வும்மையுமெடுக்க வெழுதின தெங்கே காட்டும் எழுதினபடியே செய்வோமே யொழிய வெழுதாதை யொருக்காலுஞ் செய்ய சம்மதியோ மென் றார்கள். அவருமிவர்கள் சாதனை கண்டு தப்பும் வழி வேறொன்றுங் காணாம லோயும் மெழுத்தாணியும் வாங்கிக் கிடந்த விடத்தில் நானும் விழுந்தா லெடுக்கக்கடவீர்க ளென்றெழுதினார்.
 
எழுதினதைக் கண்டு சீஷர்களு மொருமிக்கப்போ யவரையெடுத்தார்கள். விழுந்த குழியிற் சேறிருந்தபடியினா லவருடம் பெல்லாஞ் சகதியாயழுக்குப்பட்டதென்று சமீபத் திலிருந்த தண்ணீரிலே குளிப்பாட்டினார்கள்.
 
பின்பு பழைய படி யுடுப்பெல்லா முடுத்தவரைக் குதிரையிலேற்றி மடத்துக்கு கொண்டுபோய் விட்டார்கள்.
 
==சில வரிகள்==
பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து இவர் எழுதிய கவிதை :
"முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிளுக்க
பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காதம் வழி"...
==இதர இணைய இணைப்புகள்==
*[http://repository.tufs.ac.jp/handle/10108/608?mode=full&metadispmode=lang&submit_simple=Show+full+item+record ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் உள்ள இணையம்]
"https://ta.wikipedia.org/wiki/பரமார்த்த_குருவின்_கதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது