பிரியா விகார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ka:პრეაჰ-ვიჰეარის ტაძარი
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 9:
}}
[[Image:Preahvihear.jpg|thumb|right|250px|கோயிலின் அமைப்பு]]
'''பிரியா விகார் கோயில்''' அல்லது '''பிரசாத் பிறியா விகார்''' (''Temple of Preah Vihear'') என்பது [[கம்போடியா]]வில் அமைந்துள்ள ஒருஓர் [[இந்து]]க் [[கோயில்]] ஆகும். இது கம்போடியாவின் [[டான்கிரெக் மலைகள்|டாங்கிரெக் மலை]]யில் 525 [[மீட்டர்]] உயரத்தில் [[தாய்லாந்து|தாய்லாந்தின்]] வடகிழக்கில் [[சிசாக்கெட் மாகாணம்|சிசாக்கெட் மாகாண]] எல்லையில் அமைந்துள்ளது. இக்கோயில் [[கிபி]] [[11ம் நூற்றாண்டு|11ம்]], [[12ம் நூற்றாண்டு|12ம்]] [[நூற்றாண்டு]]களில் [[முதலாம் சூரியவர்மன்|முதலாம்]] மற்றும் [[இரண்டாம் சூரியவர்மன்|இரண்டாம் சூரியவர்மன்]] காலத்தில் கட்டப்பட்ட ஒரு [[சிவன்]] கோயில் ஆகும். [[1962]] இல் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் இக்கோயிலின் உரிமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு [[ஹேக்]] நகரில் அமைந்துள்ள [[பன்னாட்டு நீதிமன்றம்|பன்னாட்டு நீதிமன்றத்தில்]] முறையிடப்பட்டு கம்போடியாவுக்கு இக்கோயிலின் உரிமை வழங்கப்பட்டது. இக்கோயிலை அடுத்துள்ள நிலம் தாய்லாந்துக்குச் சொந்தமானதாகும். [[கெமர் பேரரசு|கெமர் பேரரசினால்]] கட்டப்பட்ட கோயில்களில் பிரியா விகார் மிகவும் புகழ் வாய்ந்ததும் கண்ணுக்குக் குளிர்ச்சியான அமைப்பையும் கொண்டுள்ளது. [[ஜூலை 7]], [[2008]] இல் [[யுனெஸ்கோ]]வின் [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களங்களின்]] பட்டியலில் இக்கோயில் சேர்க்கப்பட்டது<ref name="International Herald Tribune"> http://www.iht.com/articles/ap/2008/07/08/america/NA-Canada-Thailand-Cambodia-Temple.php 900-year-old temple on disputed Thai-Cambodia border named world heritage site</ref>.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரியா_விகார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது