புரட்சிகர சோசலிசக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: fi:Revolutionary Socialist Party |
No edit summary |
||
வரிசை 1:
[[Image:RSP-flag.svg|thumb]]
'''புரட்சிகர சோஷலிசக் கட்சி''' (''Revolutionary socialist party'') [[இந்தியா]]விலுள்ள ஒரு பொதுவுடமைக் [[அரசியல் கட்சி]] ஆகும். இது 1940ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. பஞ்சாக்ஷன். இக்கட்சியின் இளையோர் அமைப்பு புரட்சிகர இளைஞர் முன்னணி (Revolutionary Youth Front) ஆகும். 2004 நடைபெற்ற [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|நாடாளுமன்றத் தேர்தலில்]] இக்கட்சி 1,717,228 வாக்குகளைப் (0.4%) பெற்றது. [[மக்களைவை (இந்தியா)|மக்களவையில்]] 3 இடங்களையும் வென்றது. இக்கட்சி இந்திய [[இடது முன்னணி (இந்தியா)|இடது முன்னணி]]யில் அங்கம் வகிக்கிறது.
{{commons|Revolutionary Socialist Party}}▼
==வெளி இணைப்புகள்==
▲{{commons-inline|Revolutionary Socialist Party}}
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
|